போர் நகரம் போல் காட்சியளித்த பிரித்தானிய சாலை: கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்

United Kingdom Fire Crime
By Thiru May 16, 2023 09:06 AM GMT
Report

பிரித்தானியாவில் மோட்டார் சைக்கிளில் வலம்வந்த தீவைப்பு கும்பல் ஒன்று, சாலையில் நின்று கொண்டு இருந்த 12 கார்களுக்கு தீ மூட்டி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிள் கும்பலின் அட்டூழியம்

பிரித்தானியாவில் டோர்செட்-டின், விம்போர்ன்(Wimborne, Dorset) பகுதியில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்த தீ வைப்பு கும்பல் ஒன்று, அங்கு சாலையில் நின்று கொண்டு இருந்த கார்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.

பெரும்பாலான குடியிருப்புவாசிகள் உறங்கிக் கொண்டு இருக்கும் போது தீவைப்பு கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது.

பயங்கர இந்த தீவைப்பு சம்பவத்திற்கு பிறகு, திங்கட்கிழமை(May 15) அதிகாலை சாலையை பார்வையிட்ட அப்பகுதி குடியிருப்புவாசிகள் நகரை போர் பாதித்த நகருடன் ஒப்பிட்டனர்.  

தீ வைக்கப்பட்ட கார்களில் இருந்து பயங்கர வெடி சத்தங்கள், அடர்த்தியான புகை வெளியேறியதை தொடர்ந்து,  நள்ளிரவு 1:20 மணியளவில் கண்விழித்த குடியிருப்பு வாசி ஒருவர், சாலையில் நின்று கொண்டு இருந்த கார்கள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டோர்செட் மற்றும் வில்ட்ஷயர் பகுதியை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்களுக்கு இரவு 11:30 மணி முதல் 2:30 மணி வரை 65 அவசர அழைப்புகள் அழைக்கப்பட்டுள்ளது.

போர் நகரம் போல் காட்சியளித்த பிரித்தானிய சாலை: கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல் | Arson Gang Sets Fire On 12 Cars In Wimborne UkPA

பூல்(Poole) சாலையில் நின்ற காரில் வைக்கப்பட்ட தீ அருகில் உள்ள வீட்டிற்கும் பரவியது.

பொலிஸார் விசாரணை 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், கார்களில் வைக்கப்பட்ட தீயை போராடி அணைத்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் வழங்கியுள்ள தகவலில், 12 கார்கள் மற்றும் சொத்து(வீடு) ஒன்று தீயில் கருகி சேதமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

போர் நகரம் போல் காட்சியளித்த பிரித்தானிய சாலை: கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல் | Arson Gang Sets Fire On 12 Cars In Wimborne UkPA

மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை தொடங்கி இருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் பொதுமக்களுக்கு யாருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

போர் நகரம் போல் காட்சியளித்த பிரித்தானிய சாலை: கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல் | Arson Gang Sets Fire On 12 Cars In Wimborne UkPA

போர் நகரம் போல் காட்சியளித்த பிரித்தானிய சாலை: கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல் | Arson Gang Sets Fire On 12 Cars In Wimborne UkChloe Torring

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US