உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி

Viral Video Ukraine Russia
By Ragavan Feb 26, 2026 12:20 PM GMT
Report

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.

இந்த காட்சி 2025 டிசம்பர் 26-27 இரவு நடந்த தாக்குதலின் போது பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்க போர் கப்பலில் கழிப்பறை பிரச்சினை- ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கல்

அமெரிக்க போர் கப்பலில் கழிப்பறை பிரச்சினை- ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கல்

ரஷ்யா, Kh-101 Cruise Missiles மற்றும் Iskander Ballistic Missiles பயன்படுத்தி பெரிய அளவிலான தாக்குதல் நடத்தியது.

ஏவுகணை வெடித்ததில் கீவ் நகரத்தின் மேல் தோன்றிய பிரகாசமான ஒளிகள் விண்வெளியில் இருந்து தெளிவாகக் காணப்பட்டன.

Astronaut captures missile strike Kyiv, Russian missile explosion Ukraine space, Kh-101 cruise missile Kyiv attack, Iskander ballistic missile Ukraine war, Ukraine air defense intercepts missiles #UkraineWar #RussianMissile #AstronautView #KyivAttack #SpaceObservation #WarFootage

உக்ரைன் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், பல ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழித்தன.

இந்த காட்சிகளை விண்வெளி ஆர்வலர் ரிக்கார்டோ ரோஸ்சி ஆய்வு செய்து, இயற்கை நிகழ்வுகளான மின்னல் அல்லது விண்கல் விழுதல் அல்ல, இது ஏவுகணை தாக்குதலின் விளைவுகள் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த காட்சிகள், போரின் தீவிரத்தையும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் முழுவதும் நேரடியாகக் காணக்கூடிய நிலையை வெளிப்படுத்துகின்றன.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த காட்சிகள், போரின் தீவிரத்தையும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் முழுவதும் நேரடியாகக் காணக்கூடிய நிலையை வெளிப்படுத்துகின்றன.

வெனிசுலாவிலிருந்து 80 மில்லியன் பீப்பாய் எண்ணெய்- ட்ரம்ப் அறிவிப்பு

வெனிசுலாவிலிருந்து 80 மில்லியன் பீப்பாய் எண்ணெய்- ட்ரம்ப் அறிவிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Astronaut captures missile strike Kyiv, Russian missile explosion Ukraine space, Kyiv missiles attack, #UkraineWar #RussianMissile #WarFootage 

மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US