15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தவித்த 19 அகதிகள்: கேள்விக்குறியான 17 பேர்?

Asylum Seeker Spain
By Thiru Aug 05, 2026 08:48 PM GMT
Report

ஸ்பெயின் அருகே  15 நாட்களாக உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தத்தளித்த 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அஞ்சப்படுகிறது.

கடலில் தத்தளித்த அகதிகள்

வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் அருகே உள்ள பாலோரிக் தீவுகளுக்கு சென்ற படகு ஒன்று பழுதாகி நடுக்கடலில் நின்றதில், அதிலிருந்த 17 அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அந்த படகில் இருந்தவர்கள் கிட்டத்தட்ட 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி தவித்து வந்ததாக செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் கடற்படையினர், மல்லோர்கா தீவுக்கு அருகே தென்மேற்கே உள்ள 12.7 நாட்டிக்கல் தொலைவில் தத்தளித்த படகில் இருந்து இருவரை மீட்டனர்.

15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தவித்த 19 அகதிகள்: கேள்விக்குறியான 17 பேர்? | Asylum Stuck Without Food Water For 15 Days In Sea

அவர்கள் இருவரும் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் தகவலில், தங்களுடன் படகில் 19 பேர் பயணித்ததாகவும். என்ஜின் பழுதாகி 15 நாட்களாக நடுக்கடலில் படகு தத்தளித்ததன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 17 பேர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஸ்பெயின் மீட்பு குழுவினர் அப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் FCRA சட்டத்திருத்தம்: அமெரிக்காவில் இருந்து எழுந்த எதிர்ப்பு குரல்

இந்தியாவில் FCRA சட்டத்திருத்தம்: அமெரிக்காவில் இருந்து எழுந்த எதிர்ப்பு குரல்

அதிகரிக்கும் அகதிகள் நுழைவு

ஸ்பெயினில் நாளுக்கு நாள் அகதிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 211 படகுகளில் 3,935 பேர் அகதிகளாக பாலோரிக் தீவுக்கு வந்து இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கூட மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த எல்லையை கடக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட 75 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US