புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிடித்து எரிந்த விமானம்., அவரசமாக தரையிறக்கம்

United States of America Flight
By Ragavan Jan 19, 2024 12:29 PM GMT
Report

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. எதிர்பாராத இந்த விபத்து Atlas Airlinesன் Boeing 747-8 விமானத்தில் நடந்துள்ளது.

பலூன் தயாரித்த நிறுவனம்., இன்று இந்தியாவின் மிகப்பாரிய டயர் கம்பெனி: MRFன் வெற்றிக்கதை

பலூன் தயாரித்த நிறுவனம்., இன்று இந்தியாவின் மிகப்பாரிய டயர் கம்பெனி: MRFன் வெற்றிக்கதை

விமானி உடனடியாக விமான நிலையத்திற்கு திரும்பி தரையிறங்க முடிவு செய்தார். இந்த தகவல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு (ATC) தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த விமானம் தரையிறங்கியது. ஊடக அறிக்கையின்படி- அது ஒரு சரக்கு விமானம்.

Atlas Air Boeing 747-8 Flight, Atlas Air Boeing 747-8 catches fire mid-air, புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிடித்து எரிந்த விமானம்., அவரசமாக தரையிறக்கம், Miami, United States of America

விமானப் பயண கண்காணிப்பு இணையதளமான AirLive அறிக்கையின்படி, வியாழன் இரவு மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அட்லஸ் ஏர்லைன்ஸின் போயிங் 747-8 விமானத்தின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சில நிமிடங்களுக்குப் பிறகு அது சுமார் 11,000 அடி உயரத்தில் இருந்தது. இதற்கிடையில், அதன் வாழ் பகுதியிலிருந்து (tail unit) தீப்பொறிகள் வெளிவருவது தெரிந்தது. இருட்டாக இருந்ததால் தெளிவாக தெரிந்தது.

இதை விமான நிலைய ஊழியர்களும் பார்த்தனர். விமானியும் நிலைமையை உணர்ந்திருந்தார். இதனையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டாளருக்கும், விமானிக்கும் இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்று உடனடியாக தரையிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

தரையிறங்கும் நேரத்தில் தீ குறைவாக இருந்தது

விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்து உயரத்தை குறைத்தவுடன் தீப்பொறிகள் குறைந்து காணப்பட்டது. அவசர தரையிறக்கத்தில் அதிக ஆபத்து ஏற்படாததற்கு இதுவே காரணம்.

விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்தது, விமான குழுவினர் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்தி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அட்லஸ் ஏர் செய்தித் தொடர்பாளர் கூறினார்.  

சுந்தர் பிச்சையை விட பணக்கார Google ஊழியர்., சொத்து மதிப்பு ரூ. 15000 கோடி.. யார் அவர்?

சுந்தர் பிச்சையை விட பணக்கார Google ஊழியர்., சொத்து மதிப்பு ரூ. 15000 கோடி.. யார் அவர்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Atlas Air Boeing 747-8 Flight, Atlas Air Boeing 747-8 catches fire mid-air

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US