Audi கார்களின் விலை 2 சதவீதம் வரை உயர்வு., இந்தியாவில் கிடைக்கும் மொடல்கள் யாவை?

India Germany Audi
By Ragavan Apr 26, 2024 03:51 PM GMT
Report

ஜேர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி (Audi) அனைத்து மாடல்களின் விலையையும் 2 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட விலை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

ரூ.1.20 கோடிக்கு வெளியான BMW i5 சொகுசு மின்சார கார்., Audi e-tron GT உடன் போட்டி

ரூ.1.20 கோடிக்கு வெளியான BMW i5 சொகுசு மின்சார கார்., Audi e-tron GT உடன் போட்டி

உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், போக்குவரத்துக்கு அதிக நிதி செலவிடப்படுவதால், வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Audi cars in India, Audi cars price hike 2 percentage, Audi India, Audi Models in india, Audi கார்களின் விலை 2 சதவீதம் வரை உயர்வு., இந்தியாவில் கிடைக்கும் மொடல்கள் யாவை?

கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 7,027 யூனிட் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதன் விளைவாக 23-24 நிதியாண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி 33 சதவீதமாக இருந்தது.

அதே நேரத்தில், Audi pre-owned car business 50 சதவீத வளர்ச்சியைக் கண்டது.

மீண்டும் அப்பாவான க்ருணால் பாண்டியா., குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

மீண்டும் அப்பாவான க்ருணால் பாண்டியா., குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

Audi cars in India, Audi cars price hike 2 percentage, Audi India, Audi Models in india, Audi கார்களின் விலை 2 சதவீதம் வரை உயர்வு., இந்தியாவில் கிடைக்கும் மொடல்கள் யாவை?

இந்தியாவில் தற்போது, Audi A4, Audi A6, Audi A8 L, Audi Q3, Audi Q3 Sportback, Audi Q5, Audi Q7, Audi Q8, Audi S5 Sportback, Audi RS5 Sportback, Audi RS Q8, Audi Q8 50 e-tron, Audi Q8 55 e-tron, Audi Q8 Sportback 50 e-tron, Audi Q8 Sportback 55 e-tron, Audi e-tron GT, மற்றும் Audi RS e-tron GT மொடல்கள் கிடைக்கின்றன.

ஈரானுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு உதவி., 3 இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு உதவி., 3 இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Audi cars in India, Audi cars price hike 2 percentage, Audi India, Audi Models in india

மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US