அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று (03) அதிகாலை 4.17 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது பாரியார் ஸோபெய் கிரகரி ட்ரூடோ விவாகரத்து செய்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் பொலிஸாரின் 911 என்ற அவசர எண்ணிற்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது.
பிரேசிலின் மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் குழுவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் காவல்துறையின் சோதனை நடவடிக்கையில் இதுவரை 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் விழுந்துநொருங்கிய விமானப்படை ஹெலிக்கொப்டரில் பயணித்த படைதுறையினரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |