தொலைப்பேசி பாவனைக்கு சீனா கட்டுப்பாடு!(உலக செய்திகள் ஓர் தொகுப்பு)
ரஷ்ய கருங்கடல் கடற்படை தளத்தை உக்ரேனிய கடல் ட்ரோன்கள் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் நீரில் மூழ்கிய ஏழு கப்பல்களின் பாகங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
தொலைப்பேசியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக சீனா 18 வயதுக்குட்பட்டவர்கள் தொலைப்பேசியை பயன்படுத்துவது தொடர்பில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பெறுபேற்றினை மாற்றியமைப்பதற்கான தமது முயற்சிகள் தொடர்பான 4 குற்றவியல் வழக்குகளில் இருந்து குற்றமற்றவராக கருதி விடுவிக்கப்பட்டுள்ளார்
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார்.
மேலதிக தவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.