பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் - எழுவர் மரணம்
பாகிஸ்தானில் வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து ஏழு பேர் மரணித்துள்ளனர்.
தென் சீன கடற்பரப்பில் பிலிப்பைன்சின் படகை சீன இராணுவ கப்பல் மூலமாக கடலோர பாதுகாப்பு படையினர் சேதப்படுத்தியமைக்கு பிலிப்பைன்ஸ் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் ரஷியா இடையேயான போர் ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்து வரும் நிலையில் அவ்வப்போது, ரஷியா உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்வதற்கான ரஸ்யாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |