எதிர்வினை தாக்குதலை முறியடித்த ரஷ்யா (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
பெல்ஜியதிற்கு சொந்தமான Leopard 1 டாங்கிகளை ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய இராணுவத்திற்காக ஐரோப்பிய நாடு ஒன்று வாங்கியுள்ளதாக அவற்றை விற்பனை செய்த ஆயுத வியாபாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 275 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இடத்தில் ஹசரா எக்ஸ்பிரஸ் தொடருந்து விபத்தில் சிக்கியது.
ஹிரோஷிமா - நாகசாகி மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதன் 78ம் ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து 30 மணி நேரமாக கடலில் தத்தளித்த இளைஞரை அமெரிக்க கடலோர காவல் படை பத்திரமாக மீட்டுள்ளனர்.
சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு கடந்த ஆண்டு ரஷ்யாவினால் உக்ரைன் மீது மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பு இன்று 530 நாட்களை கடந்தும் நடைபெற்றுக்கொண்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |