அவுஸ்திரேலியவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அசம்பாவிதம்- எரிபொருள் பற்றாக்குறை அச்சம்

Crude Oil
By Ragavan Apr 16, 2026 08:12 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், மெல்போர்னுக்கு அருகே உள்ள Viva Energy சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தொடர் வெடிப்புகள் மற்றும்தீ விபத்து, நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய, ஈரானிய எண்ணெய் மீது தொடர்ந்து விலக்கு அளிக்க அமெரிக்கா மறுப்பு- இந்தியா பாதிப்பு

ரஷ்ய, ஈரானிய எண்ணெய் மீது தொடர்ந்து விலக்கு அளிக்க அமெரிக்கா மறுப்பு- இந்தியா பாதிப்பு

ஏப்ரில் 15 இரவு ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக தீப்பற்றியதில், 60 மீற்றர் உயரம் வரை தீப்பிழம்புகள் எழுந்தன.

இது அவுஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும்.

Australia refinery explosion 2026, Viva Energy Geelong fire, Australia petrol shortage news, Chris Bowen refinery statement, global oil supply crisis #AustraliaRefinery #FuelSupply #PetrolCrisis #VivaEnergy #OilMarket #EnergyNews #Melbourne

தினசரி 1,20,000 பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, நாட்டின் மொத்த எரிபொருள் தேவையின் 10 சதவீதம் அளவிற்கு வழங்குகிறது வழங்குகிறது.

ஆற்றல் துறை அமைச்சர் கிரில் போவென், இந்த தீ விபத்து பெட்ரோல் உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இது சரியான நேரம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெட் எரிபொருள் மற்றும் டீசல் உற்பத்தி பிரிவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

அவுஸ்திரேலியாவில் தற்போது 38 நாட்களுக்கு மட்டுமே போதுமான பெட்ரோல் இருப்பு உள்ளது. இது சர்வதேச ஆற்றல் அமைப்பு பரிந்துரைத்த 90 நாள் அளவை விட மிகவும் குறைவானதாகும்.

இந்நிலையில், மக்கள் தேவையான அளவிற்கு மட்டுமே எரிபொருள் வாங்க வேண்டும், பீதியில் அதிகமாகி வாங்கி பதுக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த தீ விபத்து, ஏற்கெனவே மத்திய கிழக்கில் நடந்துவரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

பிரித்தானியாவின் புதிய பாஸ்போர்ட் விதி- ஸ்பெயினில் சிக்கிய லண்டன் பெண்

பிரித்தானியாவின் புதிய பாஸ்போர்ட் விதி- ஸ்பெயினில் சிக்கிய லண்டன் பெண்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Australia refinery explosion 2026, Viva Energy Geelong fire, Australia petrol shortage news, Chris Bowen refinery statement, global oil supply crisis #AustraliaRefinery #FuelSupply #PetrolCrisis #VivaEnergy #OilMarket #EnergyNews #Melbourne 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US