பிரித்தானியாவின் புதிய பாஸ்போர்ட் விதி- ஸ்பெயினில் சிக்கிய லண்டன் பெண்

Spain Passport
By Ragavan Apr 15, 2026 02:58 PM GMT
Report

பிரித்தானியாவின் புதிய பாஸ்போர்ட் விதியால் லண்டன் பெண் ஒருவர் ஸ்பெயினில் சிக்கலில் சிக்கயுள்ளார்.

பிரித்தானிய அரசு பிப்ரவரி 25, 2026 முதல் புதிய பாஸ்போர்ட் விதிகளை அமுல்படுத்தியுள்ளது.

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

இதன்படி, இரட்டை குடியுரிமை (Dual National) கொண்டவர்கள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்யும்போது, பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் பாஸ்போர்ட் அல்லது 589 பவுண்டு மதிப்புள்ள digital certificate of entitlement காட்ட வேண்டும்.

இந்த விதி காரணமாக, லண்டனில் பிறந்து அங்கேயே வாழ்ந்த 26 வயது நடாஷா கோக்ரேன் டி லா ரோசா எனும் பெண் பயணி ஸ்பெயினில் சிக்கியுள்ளார்.

UK new passport rule 2026, Dual nationals UK travel ban, London woman stranded Spain, British passport requirement, UK Home Office travel rules, Digital certificate of entitlement, Brexit travel restrictions #UKPassportRule #DualNationality #TravelBan #LondonNews #SpainStranded #HomeOffice #BrexitImpact

அவர், எப்போதும் போல தனது ஸ்பானிஷ் பாஸ்போர்ட் பயன்படுத்தி பயணம் செய்துள்ளார். ஆனால், திரும்பும் போது easyJet விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

“என் வாழ்நாளில் எப்போதும் ஸ்பானிஷ் பாஸ்போர்ட் பயன்படுத்தியே பிரித்தானியாவிற்கு வந்துள்ளேன். ஆனால் இப்போது திடீரென boarding மறுக்கப்பட்டது” என நடாஷா கூறினார். அவர், பிரிட்டிஷ் பிறப்புச் சான்றிதழ் மற்றும் driving license காட்டினாலும், அது போதுமானதாக இல்லை.

அவரது நிலைமை, பழைய குடியுரிமை சட்டங்கள் காரணமாக சிக்கலானதாக உள்ளது. 1999-இல் பிறந்தபோது, அவரது பெற்றோர் திருமணம் செய்யாததால், தந்தையின் பிரிட்டிஷ் குடியுரிமை தானாக வழங்கப்படவில்லை.

அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரிக்கும் வட கொரியா: ஐ.நா எச்சரிக்கை

அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரிக்கும் வட கொரியா: ஐ.நா எச்சரிக்கை

இது குறித்து UK Home Office விளக்கமளித்ததாவது: “2024 அக்டோபர் முதல் இரட்டை குடியுரிமை பற்றிய தகவல் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 25 பிப்ரவரி 2026 முதல், பிரித்தானியாவிற்கு வருபவர்கள் British passport அல்லது entitlement certificate காட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளது. 

நடாஷா, தற்போது British passport-க்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால், அது குறைந்தது 6 வாரங்கள் ஆகும். இதனால், அவர் வேலை மற்றும் வாழ்க்கை தொடர்பான சிக்கல்களை சந்திக்கிறார்.

தங்கம் குறித்து அறிவியலாளர்கள் தற்செயலாக கண்டுபிடித்த உண்மை

தங்கம் குறித்து அறிவியலாளர்கள் தற்செயலாக கண்டுபிடித்த உண்மை

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
UK new passport rule 2026, Dual nationals UK travel ban, London woman stranded Spain, British passport requirement, UK Home Office travel rules, Digital certificate of entitlement, Brexit travel restrictions #UKPassportRule #DualNationality #TravelBan #LondonNews #SpainStranded #HomeOffice #BrexitImpact 
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US