அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரிக்கும் வட கொரியா: ஐ.நா எச்சரிக்கை

United Nations North Korea
By Ragavan Apr 15, 2026 02:38 PM GMT
Report

வட கொரியா, அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரித்து வருவதாக ஐ.நா கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச அணு ஆற்றல் முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் கிரோஸ்சி, வட கொரியா அணு ஆயுத உற்பத்தி திறனை “மிகவும் தீவிரமாக” அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார்.

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

அதேநேரம், யோங்பியான் அணு நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் (uranium enrichment) நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக, தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

2021-இல் மீண்டும் செயல்படுத்தப்பட்ட யோங்பியான் ரியாக்டர், தற்போது அதிகளவில் இயங்குகிறது.

North Korea nuclear weapons 2026, IAEA Rafael Grossi warning, Yongbyon reactor operations, Uranium enrichment North Korea, UN sanctions nuclear program, Russia North Korea military ties, Global nuclear security threat #NorthKorea #NuclearWeapons #IAEA #GlobalSecurity #Yongbyon #UNSanctions #RafaelGrossi

IAEA ஆய்வில், யோங்பியான் reprocessing unit, light-water reactor மற்றும் புதிய enrichment facility ஆகியவை செயல்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், வட கொரியாவிற்கு பல டசின் அணு குண்டுகளை உருவாக்கும் திறன் கிடைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியா 2006-இல் முதல் அணு சோதனையை நடத்தியது. அதன் பிறகு, ஐ.நா. தடை விதித்தாலும், 2009-இல் IAEA ஆய்வாளர்களை வெளியேற்றியது.

மேலும், புதிய செறிவூட்டும் நிலையத்தின் கட்டுமானம் நடைபெறுவதாகவும், அதனால் உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் IAEA தெரிவித்துள்ளது.

தங்கம் குறித்து அறிவியலாளர்கள் தற்செயலாக கண்டுபிடித்த உண்மை

தங்கம் குறித்து அறிவியலாளர்கள் தற்செயலாக கண்டுபிடித்த உண்மை

இதற்கு ரஷ்யா உதவி செய்கிறதா என்ற கேள்விக்கு, IAEA “தெளிவான ஆதாரம் இல்லை” எனக் கூறியுள்ளது. இருப்பினும், வட கொரியா ரஷ்யாவிற்கு தரை படைகள் மற்றும் ஆயுதங்களை வழங்கி, அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து இராணுவ தொழில்நுட்ப உதவி பெறுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலைமை, ஆசியா மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு புதிய சவாலாகக் கருதப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, தினசரி ரூ.1600 கோடியை இழக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, தினசரி ரூ.1600 கோடியை இழக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#NorthKorea #NuclearWeapons #IAEA #GlobalSecurity #Yongbyon #UNSanctions #RafaelGrossi 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US