தங்கம் விலை 2027-ல் 40 சதவீதம் வரை உயரும் - பாபா வங்காவின் கணிப்பு

Baba Vanga Gold
By Ragavan Sep 30, 2026 10:14 AM GMT
Report

Baba Vanga 2027 gold price prediction: தங்க விலை 2027-ல் 40 சதவீதம் வரை உயரும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

தங்கம் விலை 2027-ல் 40 சதவீதம் வரை உயரும்

உலகளவில் நிதி நெருக்கடி உருவாகும் அபாயம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில், புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் 2027 கணிப்பு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Baba-Vanga-2027-Gold-Price-Prediction

தற்போது தங்கம் விலை இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் அதிகமாகவே உள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதி வருகின்றனர்.

இந்நிலையில், பாபா வங்கா கூறியதாகக் கூறப்படும் கணிப்புகள் படி, 2027-ல் தங்க விலை 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என இணையத்தில் பரவி வருகிறது.

1,700 டன் தங்கம் இறக்குமதி செய்யும் பாதையில் சீனா

1,700 டன் தங்கம் இறக்குமதி செய்யும் பாதையில் சீனா

தங்கத்தில் முதலீடு

இந்த கணிப்புகள், உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது வங்கிக் கணக்குகளில் நம்பிக்கை குறைவதால், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றன.

சில அறிக்கைகளின் படி, இந்தியாவில் 2027-இல் தங்கம் விலை ஒரு 10 கிராமுக்கு ரூ.2.62 லட்சம் முதல் ரூ.2.82 லட்சம் வரை செல்லக்கூடும் என கூறப்படுகிறது.

ஆனால், இவை நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கணிப்புகள் அல்ல, பாபா வங்காவின் பெயரில் பரவியுள்ள ஊகங்கள் மட்டுமே.

மறுபுறம், JP Morgan, UBS, Deutsche Bank போன்ற பெரிய நிதி நிறுவனங்கள் தங்க விலை 2027-இல் மேலும் உயரும் என தனித்தனியாக கணித்துள்ளன. JP Morgan, 2027 இறுதியில் தங்கம் விலை அவுன்ஸுக்கு 6,300 டொலர் வரை செல்லக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஈராக்கை விட்டு வெளியேறியது அமெரிக்கா - ஈரானுக்கு புதிய வாய்ப்பு

ஈராக்கை விட்டு வெளியேறியது அமெரிக்கா - ஈரானுக்கு புதிய வாய்ப்பு

தீர்க்கதரிசி பாபா வங்கா

1911-இல் பல்கேரியாவில் பிறந்த பாபா வங்கா தீர்க்கதரிசியாக அறியப்படுகிறார். 12 வயதில் பார்வையை இழந்த அவர், பல உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 9/11 தாக்குதல், சுனாமி, இளவரசி டயானா மரணம் போன்றவை அவரது கணிப்புகளில் அடங்கும் என கூறப்படுகிறது.

2027-இல் தங்கம் விலை அதிகரிக்கும் என்ற பாபா வங்காவின் கணிப்பு, உலகளாவிய நிதி நெருக்கடி அச்சத்துடன் இணைந்து, முதலீட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா ஓணம் பம்பர் 2026 - ரூ.30 கோடி ஜாக்பாட்டை வென்ற TL 360615 டிக்கெட்

கேரளா ஓணம் பம்பர் 2026 - ரூ.30 கோடி ஜாக்பாட்டை வென்ற TL 360615 டிக்கெட்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US