கடும் கோபமடைந்த கிம்? கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து மருந்துகளுக்கும் தடை! .உலக செய்திகள் ஒரு பார்
உலக நாடுகளில் கொரோனா வைரஸ்சால் சிக்கித்தவித்து வரும் வேளையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், சீனா நாட்டின் மருந்துகளை தலைநகரில் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையே மோதல்கள் தொடரும் நிலையில், எல்லையில் முகாமிட்டிருக்கும் இஸ்ரேல் வீரர்களை நோக்கி, பர்தா அணிந்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நெருங்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
கொரோனா சிகிச்சைக்கான பட்டியலில் இருந்த இந்த மருந்து நீக்கம்!