இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்த வங்கதேசம்: டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த புலிக்குட்டீஸ்!

England Cricket Team Bangladesh Cricket Team Jos Buttler
By Thiru Mar 14, 2023 06:46 PM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வங்கதேச அணி புதிய சாதனை படைத்துள்ளது.

வங்கதேச அணி வெற்றி

ஷேரே பங்களா நேஷனல் மைதானத்தில் இன்று இங்கிலாந்து எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி விளையாடியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்த வங்கதேசம்: டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த புலிக்குட்டீஸ்! | Ban Vs Eng 3Rd T20I England Tour Of Bangladesh Won

வங்க தேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ஓட்டங்களையும், சாண்டோ ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களும் சேர்த்து இருந்தனர்.

159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, முன்கள ஆட்டக்காரர்களான டேவிட் மாலன் 53 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 40 ஓட்டங்களும் குவித்தனர்.

இருப்பினும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஓட்டங்களை குவிக்க தவறியதால், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

வரலாறு படைத்த வங்கதேச அணி

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, நடப்பு டி20 சாம்பியனான இங்கிலாந்து அணியை டி20 தொடரில் ஒயிட் வாஷ் செய்து வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.

சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரை நழுவவிட்ட வங்கதேச அணி, டி20 தொடரில் தக்க பதிலடி வழங்கியுள்ளது.  

இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்த வங்கதேசம்: டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த புலிக்குட்டீஸ்! | Ban Vs Eng 3Rd T20I England Tour Of Bangladesh Won

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US