ஈரான் போரின் தாக்கம்: எரிசக்தியை சேமிக்க வேலை நேரத்தை குறைத்த ஆசிய நாடு

Bangladesh Iran schools
By Ragavan Apr 03, 2026 09:56 PM GMT
Report

மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கத்தால் உலகளாவிய எரிபொருள் சந்தை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்காளதேச அரசு எரிசக்தி பயன்பாட்டை குறைக்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானம்: ஒரு விமானியை உயிருடன் மீட்ட அமெரிக்கா

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானம்: ஒரு விமானியை உயிருடன் மீட்ட அமெரிக்கா

அரசு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மட்டுமே இயங்கும்.

சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் மாலை 6 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Bangladesh energy crisis 2026, Middle East war fuel impact, Bangladesh office hours cut, Fuel rationing Bangladesh, Power shortage South Asia #Bangladesh #EnergyCrisis #FuelShortage #MiddleEastWar #GlobalEconomy #SouthAsia

மேலும், தேவையற்ற அரசுச் செலவுகளை குறைக்கவும், தொழிற்துறைகளில் மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியிட உள்ளது. இதில், நேர அட்டவணை மாற்றம் மற்றும் ஓன்லைன் வகுப்புகள் நடத்தும் வாய்ப்புகள் பரிசீலிக்கப்படுகின்றன.

அதேபோல், பாடசாலைகளுக்கான மின்சார பேருந்துகளை சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க, வங்காளதேச அரசு பெட்ரோல் நிலையங்களின் வேலை நேரத்தை குறைத்து, வாகன விற்பனையையும் கட்டுப்படுத்தியுள்ளது. மக்கள் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலையைத் தவிர்க்க, அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

175 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட வங்காளதேசம், எரிபொருள் இறக்குமதியில் பெரிதும் சார்ந்துள்ளது. தற்போது, 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நிதி உதவியைப் பெற முயற்சி செய்து வருகிறது.

70 லட்சம் ஈரானியர்கள் தயார்- அமெரிக்க படையெடுப்புக்கு எதிராக எச்சரிக்கை

70 லட்சம் ஈரானியர்கள் தயார்- அமெரிக்க படையெடுப்புக்கு எதிராக எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Bangladesh energy crisis 2026, Middle East war fuel impact, Bangladesh office hours cut, Fuel rationing Bangladesh, Power shortage South Asia #Bangladesh #EnergyCrisis #FuelShortage #MiddleEastWar #GlobalEconomy #SouthAsia 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US