சீனாவிற்கு பதிலாக ஆயுதங்களுக்காக வேறொரு நாட்டின் பக்கம் சாய்ந்துள்ள வங்காளதேசம்

China Bangladesh Turkey
By Ragavan Jul 22, 2025 07:33 PM GMT
Report

வங்காளதேசம் மாற்று துருக்கி இடையிலான பாதுகாப்பு உறவு வலுவடைந்துவருகிறது.

வங்காளதேசம், இதுவரை சீனாவின் ஆயுதங்கள் மீது பெரிதும் நம்பிக்கையுடன் இருந்த நாடாக இருந்தாலும், நடுநிலை பிரதமர் மொஹம்மத் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, துருக்கி பக்கம் சாய்துள்ளது.

காலை வாரிய சீனா., இந்தியாவிற்கு கைகோடுத்து உதவிய இரு நட்பு நாடுகள்

காலை வாரிய சீனா., இந்தியாவிற்கு கைகோடுத்து உதவிய இரு நட்பு நாடுகள்

ஜூலை 21-ஆம் திகதி, வங்காளதேச விமானப்படைத் தலைவர் ஹசன் மக்முத் கான், துருக்கிக்கு அனுப்பப்பட்டார்.

அவர் துருக்கி விமானப்படைத் தலமையுடன் புதிய ராணுவ உபகரணங்களை வாங்கும் குறித்து ஆலோசித்துவருகிறார்.

Bangladesh Turkey defense deal, Bangladesh buys weapons from Turkey, Yunus Turkey military ties, MKE Boran howitzer Bangladesh, TRG-300 rocket system Bangladesh, Bangladesh Otokar Tulpar tanks, Bangladesh China arms rift, Bangladesh defense news 2025, Yunus government foreign policy, Turkey Bangladesh military alliance

இதே நேரத்தில், பங்களாதேஷ் கடற்படைத் தலைவர் அத்மிரல் நஜ்முல் ஹசனும், ஜூலை 22–25 வரை துருக்கியில் இருப்பார். இது துருக்கிக் கடற்படைத் தலைவரின் அழைப்பின் பேரில் நடைபெறும் அதிகாரப்பூர்வ பயணமாகும்.

துருக்கியின் பாதுகாப்புத் தொழில்நுட்ப செயலாளர் ஹலுக் கோர்குனும் ஜூலை 8-ஆம் திகதி தாகாவைச் சென்றடைந்து, முக்கிய ராணுவ தலைவர்களைச் சந்தித்து ஆலோசித்துள்ளார்.

2025-ல் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்

2025-ல் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்

இந்நிலையில், வங்காளதேசம் துருக்கியிடம் இருந்து வாங்க விரும்பும் முக்கிய ஆயுதங்களில்:

  • MKE Boran 105 mm howitzers துப்பாக்கிகள் (தற்போது 18, எதிர்காலத்தில் 200 வரை)
  • TRG-230/300 ரொக்கெட் அமைப்புகள்
  • Otokar Tulpar லைட் டாங்கிகள் அடங்கும்.

இவ்வாறான நடவடிக்கைகள் சீனாவின் ஆதிக்கத்திற்கு சவாலை ஏற்படுத்தும் என வங்காளதேச பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பேஜிங்கிற்கான ராணுவத் தலைவரின் பயணம் ரத்தானது குறிப்பிடத்தக்க மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.

பள்ளி மாணவர்களை போர் ட்ரோன்கள் வடிவமைப்பில் ஈடுபடுத்தும் ரஷ்யா., பரபரப்பு தகவல்

பள்ளி மாணவர்களை போர் ட்ரோன்கள் வடிவமைப்பில் ஈடுபடுத்தும் ரஷ்யா., பரபரப்பு தகவல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Bangladesh Turkey defense deal, Bangladesh buys weapons from Turkey, Yunus Turkey military ties, MKE Boran howitzer Bangladesh, TRG-300 rocket system Bangladesh, Bangladesh Otokar Tulpar tanks, Bangladesh China arms rift, Bangladesh defense news 2025, Yunus government foreign policy, Turkey Bangladesh military alliance 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US