வட்டி விகிதத்தை 3.75 சதவீதமாகக் குறைத்த கனடா வங்கி

Canada Interest Rate
By Ragavan Oct 23, 2024 04:30 PM GMT
Report

கனடா வங்கி இன்று (புதன்கிழமை) அதன் தனது வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து 3.75 சதவீதமாக மாற்றியது.

தொடர்ச்சியாக நான்காவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பணவீக்கத்தை தங்கள் இலக்குக்கு அருகில் வைத்திருக்க முயற்சிக்கப்படுகிறது.

பூமியின் வளிமண்டலத்தில் வைர துகள்களை தெளிக்க விஞ்ஞானிகள் யோசனை! எதற்காக தெரியமா?

பூமியின் வளிமண்டலத்தில் வைர துகள்களை தெளிக்க விஞ்ஞானிகள் யோசனை! எதற்காக தெரியமா?

ஒட்டாவாவில் இதுகுறித்து பேசிய கனடா வங்கி ஆளுநர் டிஃப் மாக்லெம், “பணவீக்கம் இப்போது இரண்டு சதவீத இலக்கை எட்டியுள்ளதால், நாங்கள் இன்று ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளோம், பணவீக்கத்தை இலக்குக்கு அருகில் வைத்திருக்க விரும்புகிறோம்.. இன்றைய வட்டி விகித முடிவு தேவை அதிகரிப்புக்கு பங்களிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Bank of Canada cuts interest rate, Canada Inflation, Canada

செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 1.6% ஆக குறைந்தது, இதன் முக்கிய காரணமாக எரிசக்தி விலைகள் குறைக்கப்பட்டன. இதனால் வங்கி, வருங்காலத்தில் பணவீக்கம் இலக்கைச் சுற்றியே இருக்கும் என எதிர்பார்க்கிறது.

கனடாவின் மூன்றாவது காலாண்டு GDP 1.5% வளர்ச்சி அடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஜூலை மாதத்தின் 2.8% மதிப்பீட்டை விட குறைவானது. செப்டம்பரில் வேலை இழப்பு 6.4% ஆக உயர்ந்தது, குறிப்பாக இளம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இலங்கையின் சில பகுதிகளில் இருந்து வெளியேறுங்கள்., இஸ்ரேல் தன் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் சில பகுதிகளில் இருந்து வெளியேறுங்கள்., இஸ்ரேல் தன் மக்களுக்கு எச்சரிக்கை

பொருளாதார வளர்ச்சி 2025-ல் 2.1 சதவீதமாகவும் மற்றும் 2026-ல் 2.3 சதவீதமாகவும் உயர்ந்துவிடும் என வங்கி கணிக்கிறது.

வர்த்தக முதலீடுகள் அதிகரித்து, மக்கள் தொகை வளர்ச்சி மந்தமாக இருக்கும் என்பதால், நாட்டின் வளர்ச்சி மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், குறைந்த வட்டி விகிதம் வீட்டு வாடகை சந்தையை மீண்டும் ஊக்குவிக்கும் அபாயம் உள்ளதுடன், எண்ணெய் விலை உயர்வு போன்ற சர்வதேச இடர்ப்பாடுகளும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

“மீளும் நிலைமைகளைப் பொறுத்து எங்களுக்கு எதிர்கால வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் வாய்ப்பு உள்ளது,” என மாக்லெம் கூறினார்.

பேடிங்க்டன் கரடிக்கு அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வழங்கிய பிரித்தானியா.! ஏன்.?

பேடிங்க்டன் கரடிக்கு அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வழங்கிய பிரித்தானியா.! ஏன்.?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Bank of Canada cuts interest rate, Canada Inflation, Canada
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US