உலகின் மிகப்பெரிய டிக்டொக் நட்சத்திரம்... அதிகாரிகளிடம் சிக்க வைத்து நாடுகடத்திய ட்ரம்பின் மகன்

Donald Trump TikTok
By Arbin Jun 12, 2025 07:27 PM GMT
Report

உலகின் மிகப்பெரிய டிக்டொக் நட்சத்திரமான Khaby Lame என்பவரை ICE அதிகாரிகளிடம் சிக்கவைத்து நாடு கடத்தியதன் பின்னணியில் ட்ரம்பின் மகன் பரோன் செயல்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

சட்டவிரோத குடியேறி

குறித்த தகவலை பரோன் ட்ரம்பின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரே உறுதி செய்துள்ளார். பரோன் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான Bo Loudon தெரிவிக்கையில், Khaby Lame தொடர்பில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளிடம் பரோன் ட்ரம்ப் புகார் செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய டிக்டொக் நட்சத்திரம்... அதிகாரிகளிடம் சிக்க வைத்து நாடுகடத்திய ட்ரம்பின் மகன் | Barron Trump Ice To Detain Khaby Lame

ஜூன் 6ம் திகதி தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட Bo Loudon, செனகலில் பிறந்த அந்த சட்டவிரோத குடியேறியை நாடுகடத்துவது முறையே என Khaby Lame-ஐ குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

ஆனால் ஜூன் 6ம் திகதியே லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் Khaby Lame கைது செய்யப்பட்டதாக ICE அதிகாரிகள் உறுதி செய்திருந்தனர்.

பத்து நிமிட தாமதம்... அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய லண்டன் பெண் சொன்ன விடயம்

பத்து நிமிட தாமதம்... அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய லண்டன் பெண் சொன்ன விடயம்

ஏப்ரல் 30ம் திகதி அமெரிக்காவில் நுழைந்த Khaby Lame தமது விசா காலத்திற்கு பின்னரும் தங்கியிருந்துள்ளார். டிக்டொக் தளத்தில் 162 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்ட Khaby Lame கைதுக்கு பின்னர் தாமாகவே நாட்டைவிட்டு வெளியேறும் வாய்ப்பினைப் பெற்றார்.

உலகின் மிகப்பெரிய டிக்டொக் நட்சத்திரம்... அதிகாரிகளிடம் சிக்க வைத்து நாடுகடத்திய ட்ரம்பின் மகன் | Barron Trump Ice To Detain Khaby Lame

இந்த நிலையிலேயே 18 வயதான Bo Loudon இந்த நடவடிக்கையின் பின்னணி தொடர்பில் தற்போது தகவல் வெளியிட்டுள்ளார். ஆனால் Khaby Lame தொடர்பில் புகார் அளித்ததில் பரோன் ட்ரம்ப் அல்லது Bo Loudon ஆகியோரின் பங்கிருப்பதாக ICE அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

இருப்பினும், Khaby Lame நாடுகடத்தப்பட்டதில் தமக்கு பங்கிருப்பதாக Bo Loudon கொண்டாடி வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US