இரவு விடுதியில் மோதல் - கேப்டன் பதவியை இழக்கும் பென் ஸ்டோக்ஸ்?

Ben Stokes England Cricket Team
By Karthikraja Jun 09, 2026 07:30 AM GMT
Report

இரவு விடுதியில் நடைபெற்ற மோதல் காரணமாக பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவியை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இரவு விடுதியில் பென் ஸ்டோக்ஸ்

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி, இங்கிலாந்திற்கு வருகை தந்துள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 17 ஆம் திகதி தொடங்க உள்ளது. 

இரவு விடுதியில் மோதல் - கேப்டன் பதவியை இழக்கும் பென் ஸ்டோக்ஸ்? | Ben Stokes Captaincy At Risk Over Night Club Issue

இந்த போட்டியில், இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் கலந்து கொள்வது சிக்கலாகியுள்ளது. மேலும், பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவியை இழக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஆஷஸ் தொடரில் 4-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்ததையடுத்து, வீரர்கள் இரவு நேரக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்(ECB) அறிவுறுத்தியது.

இந்நிலையில், அணி நெறிமுறைகளை மீறி பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இரவு விடுதிக்கு சென்று வந்ததை ECB உறுதிப்படுத்தியுள்ளது.  

இரவு விடுதியில் மோதல் - கேப்டன் பதவியை இழக்கும் பென் ஸ்டோக்ஸ்? | Ben Stokes Captaincy At Risk Over Night Club Issue

மேலும், அதிகாலை நேரத்தில் சரசென்ஸ் ரக்பி வீரர் ஒருவருடன் இங்கிலாந்து வீரர்கள் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

ரக்பி வீரர் அட்கின்சனை நோக்கி குத்த முயன்றதாகவும், ஆனால் அது வீரர்களை மேற்பார்வையிடுவதற்காக அந்த இரவு விடுதியில் இருந்த இசிபியின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாகவும் நம்பப்படுகிறது. 

சிக்ஸர் மழையில் 66 ரன் விளாசிய அர்ஜுன் டெண்டுல்கர்: 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன்

சிக்ஸர் மழையில் 66 ரன் விளாசிய அர்ஜுன் டெண்டுல்கர்: 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன்

இதில்பாதுகாப்பு அதிகாரிக்குத் தையல் போடப்பட்டதாகவும், ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சனுக்குக் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பறிபோகும் கேப்டன் பதவி?

இது குறித்து விசாரணை நடத்தி வரும் ECB, 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவிப்பதை தாமதப்படுத்தியுள்ளது.

மேலும், இருவரும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாது எனவும், பென் ஸ்டோக்ஸின் கேப்டன் பதவியை பறிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  

இரவு விடுதியில் மோதல் - கேப்டன் பதவியை இழக்கும் பென் ஸ்டோக்ஸ்? | Ben Stokes Captaincy At Risk Over Night Club Issue

அப்படி நடந்தால், பென் ஸ்டோக்ஸிற்கு பதிலாக 2வது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக் அணியை வழிநடத்துவார்.

அதேவேளையில், சரசென்ஸ் வீரர்தான். இந்தக் குழப்பம் அனைத்திற்கும் காரணம் அவருக்கு கேட்ட பெயர் உள்ளது என்றும், ஸ்டோக்ஸ் தனது கேப்டன் பதவியை இழப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் சரசென்ஸ் அகாடெமி கூறியுள்ளது.

இவ்வாறான சர்ச்சைகளில் இங்கிலாந்து வீரர்கள் சிக்குவது இது முதல்முறையல்ல. முன்னதாக ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேக்கப் பெத்தல் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் இரவு விடுதி, கைகலப்பு சர்ச்சைகளில் சிக்கி விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US