உணவுக்கு பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

constipation Betel cough Breathing Digestion
By Kishanthini Apr 12, 2022 08:30 AM GMT
Report

திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளிலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வீடுகளில் கூட, நம் தாத்தா, பாட்டி, சில சமயங்களில் நம் தாய், தந்தையரிடம் கூட உணவுக்குப் பிறகு வெற்றிலை மெல்லும் பழக்கம் இருக்கும்.

குறிப்பாக, விருந்து உணவு எடுத்துக் கொள்ளும் சமயங்களில், இதை அவர்கள் கட்டாயமாக கடைப்பிடிப்பார்கள்.

உண்மையில் வெற்றிலையை உணவுக்கு பின் எடுத்து கொள்வது பல நன்மைகளை தருகின்றது. தற்போது அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம். 

உணவுக்கு பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா? | Benefits Of Chewing Betel Nut In Tamil

  • மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணியாக வெற்றிலை இருக்கிறது. இந்த சிக்கல் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் வெற்றிலை மெல்ல வேண்டும். இது வயிற்றில் உள்ள பிஹெச் அளவை சமநிலையில் வைக்கும். இதனால், மலச்சிக்கல் கட்டுப்படுத்தப்படும்.

  •  வெற்றிலை மெல்லும்போது வாயில் எச்சில் அதிகம் சுரக்கிறது. இது உணவுப் பொருட்களை உடைத்து செரிமானம் செய்ய உதவும். இதனால், ஜீரண மண்டலத்தில் உள்ள தேவையற்ற அழுத்தம் குறைகிறது.

  • நாள் ஒன்றுக்கு ஒரு வெற்றிலையாவது நீங்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும். மேலும் பிஹெச் அளவு சமநிலை அடைகிறது. இதன் விளைவாக பசி அதிகரிக்கும். 

  •  மூச்சுத்திறன் தொடர்பான பிரச்சினைகளுக்கு வெற்றிலை மீது கடுகு எண்ணெய் சேர்த்து, லேசாக வாட்டி எடுத்து மார்பு பகுதியில் வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.

  • வெற்றிலையில் ஆன்டிபயாடிக்ஸ் நிரம்பியுள்ளது. இது உடலில் இருமல் தொந்தரவுகளை போக்குவதற்கு உதவிகரமாக இருக்கும். தொடர் இருமலால் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைப்பதற்கு இது உதவிகரமாக இருக்கும். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US