இந்த 3 பொருளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுங்க! உடம்பில் பல அற்புதங்கள் ஏற்படுமாம்

Fat Immunity Blood Cells Indigestion Dental Problem Gas problem
By Kishanthini Apr 09, 2022 10:43 AM GMT
Report

 அன்றாட சமையலில் சீரகம், ஓமம் போன்ற விதைகள் முக்கியமானவை ஆகும்.

இந்த இரண்டு விதைகளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீசு, ஜிங்க், மக்னீசியம் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

ப்ளாக் சால்ட்டில் சோடியம் மிகவும் குறைவு. இது தவிர, பல தாதுக்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களும் இதில் உள்ளன. ஆகவே இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து தினமும் சாப்பிடுவது நல்லது.

தற்போது இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

இந்த 3 பொருளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுங்க! உடம்பில் பல அற்புதங்கள் ஏற்படுமாம் | Benefits Of Eating Cumin Carom And Black Salt

  • அஜீரண கோளாறு அல்லது வாயு பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலந்து உட்கொண்டு வந்தால், அஜீரண கோளாறுகளால் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்பைக் குறைக்க உதவும்.

  •  சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவையைக் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்துவிடுங்கள். இது பல் வலியில் இருந்து சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது. மேலும் கால்சியம் இருப்பதால், இது பற்களை வலுவாக்குகிறது. அதோடு, இது வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

  • சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுபடுத்த பல வழிகளில் உதவுகிறது. இது உடலை நோய்களை எதிர்த்துப் போராடவும், பல வகையான நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

  •  சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்கலவையை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படுத்தப்படும். அதோடு இதில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன் செய்யும்.

  • சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை உடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்களை ஜீரணிக்க உதவுகிறது. அதோடு இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சரிசெய்கிறது.
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US