பிக்பாஸில் அதிர்ச்சி திருப்பம்: வெளியே செல்லும் 5 போட்டியாளர்கள்... மீண்டும் உள்ளே வரும் Wild Card Entry!

Bigg Boss Salman Khan
By Kirthiga Nov 19, 2023 10:05 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 5 போட்டியாளர்கள் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் 17

பிக் பாஸ் 17 தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகியுள்ளன. இந்நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.  

இதுவரை இரண்டு வெளியேற்றங்களை மட்டுமே நடந்துள்ளது. சோனியா பன்சால் மற்றும் மானஸ்வி மம்கை ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த உடையின் விலை என்ன தெரியுமா?

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த உடையின் விலை என்ன தெரியுமா?

முதல் வாரத்தில் யாரும் வெளியேற்றப்படவில்லை. கடந்த வாரம் தீபாவளி பண்டிகை காரணமாக யாரும் வெளியேற்றப்படவில்லை. இந்த வாரமும் எந்த போட்டியாளருக்கும் வெளியேறும் வகையில் தெரியவில்லை.

பிக்பாஸில் அதிர்ச்சி திருப்பம்: வெளியே செல்லும் 5 போட்டியாளர்கள்... மீண்டும் உள்ளே வரும் Wild Card Entry! | Bigg Boss 17 Evict 5 Contestants Next Week

பிக் பாஸ் வீட்டிற்குள் இன்னும் 17 போட்டியாளர்கள் உள்ளனர், ஆனால் இந்த எண்ணிக்கை விரைவில் மாறலாம்.

சமீபத்திய அறிக்கைகளின்படி, ஒரு குழு எலிமினேஷன் மூலம் ஐந்து போட்டியாளர்களை வெளியேற்றவும், புதிய வைல்டு கார்டுகளை கொண்டு வந்து விளையாட்டை சுவாரஸ்யமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

வெளியேறும் 5 போட்டியாளர்கள்

வைல்டு கார்டுகளாக உள்ளே செல்லும் போட்டியாளர்கள் பட்டியலில், அத்யாயன் சுமன், பூனம் பாண்டே, தஸ்னிம் நெருர்கர், புளோரா சைனி, பவின் பானுஷாலி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை ஜஹானாரா ஆலம் ஆகியோர் இருகின்றனர். 

பிக் பாஸ் 17,  17 பேருடன் தொடங்கியது மற்றும் மூன்றாவது வாரத்தில் இரண்டு வைல்டு கார்டுகள் ஏற்கனவே நிகழ்ச்சிக்குள் நுழைந்தன.

மேலும் 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு 5 போட்டியாளர்கள் உள்ளே வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

முதல் வேலையில் ரூ.6,000 சம்பளம்., அன்று கூலியின் மகன், இன்று ரூ.55,000 கோடி நிறுவனத்திற்கு அதிபதி!

முதல் வேலையில் ரூ.6,000 சம்பளம்., அன்று கூலியின் மகன், இன்று ரூ.55,000 கோடி நிறுவனத்திற்கு அதிபதி!

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US