பிக்பாஸ் வெற்றிக்காக அர்ச்சனா, மாயா ரகசியமாக வேலை செய்கிறார்களா? பெயிட் புரோமோசன் பின்னணி

Kamal Haasan Archana Bigg Boss Maya S Krishnan
By Thiru Jan 08, 2024 08:26 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா மற்றும் அர்ச்சனாவுக்கு பெயிட் புரோமோசன் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியேறிய விசித்ரா

நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1ம் திகதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கடந்த வாரம் பணப்பெட்டியில் வைக்கப்பட்ட ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமா ரவி போட்டியில் இருந்து வெளியேறினார்.

அவரை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 7னில் இந்த வார எவிக்‌ஷனில் நேற்று விசித்ரா வெளியேற்றப்பட்டார்.

bigg boss season 7 archana and Maya paid promotion,Bigg Boss Tamil 7, Vichitra, Kamal Haasan, Poornima, Bigg Boss, archana, Maya, money, google, Google News, Big boss news tamil, Big boss news பிக்பாஸ் வெற்றிக்காக அர்ச்சனா, மாயா ரகசியமாக வேலை செய்கிறார்களா? பெயிட் புரோமோசன் பின்னணி

தற்போது போட்டியில் விஷ்ணு, மணி, அர்ச்சனா, விஜய் வர்மா, மாயா மற்றும் தினேஷ் ஆகிய 6 பேர் விளையாடி வருகின்றனர்.

16,000 அடியில் பறந்த விமானத்தில் இருந்து விழுந்த ஐபோன்: என்ன உடையலையா..!நெட்டிசன்கள் ஆச்சரியம்

16,000 அடியில் பறந்த விமானத்தில் இருந்து விழுந்த ஐபோன்: என்ன உடையலையா..!நெட்டிசன்கள் ஆச்சரியம்

பெயிட் புரோமோசன்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாகவே மாயா மற்றும் அர்ச்சனா இருவரும் தங்களுக்கான பி.ஆர் மற்றும் பெயிட் புரோமோஷன் டீம்களை தயார் படுத்தி விட்டு வீட்டுக்குள் சென்று இருப்பதாக சர்ச்சைகள் வெளியாகியுள்ளது.

bigg boss season 7 archana and Maya paid promotion,Bigg Boss Tamil 7, Vichitra, Kamal Haasan, Poornima, Bigg Boss, archana, Maya, money, google, Google News, Big boss news tamil, Big boss news பிக்பாஸ் வெற்றிக்காக அர்ச்சனா, மாயா ரகசியமாக வேலை செய்கிறார்களா? பெயிட் புரோமோசன் பின்னணி

இந்திய பெயிட் புரோமோஷன் டீம், தங்கள் சார்ந்த போட்டியாளரின் வாக்குகள் குறையும் போது போலி அக்கவுண்ட் மூலமாக வாக்குகளை தங்கள் போட்டியாளர்கள் மீது போடச் செய்வார்கள்.

தங்கள் சார்ந்த போட்டியாளர் குறித்த நல்ல பாசிட்டிவ் காட்சிகளை இணையத்தில் பரவ செய்து நற்பெயரை  உருவாக்க முயற்சிப்பார்கள்.

bigg boss season 7 archana and Maya paid promotion,Bigg Boss Tamil 7, Vichitra, Kamal Haasan, Poornima, Bigg Boss, archana, Maya, money, google, Google News, Big boss news tamil, Big boss news பிக்பாஸ் வெற்றிக்காக அர்ச்சனா, மாயா ரகசியமாக வேலை செய்கிறார்களா? பெயிட் புரோமோசன் பின்னணி

இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாயாவுக்கு அவரது குடும்பத்தினரே இது போன்ற புரோமேஷன்களை செய்து மறைமுக வேலைகளில் ஈடுபடுவதாகவும், சினிமா பி.ஆர்.ஓ-வின் மகள் அர்ச்சனாவுக்கு புரோமோஷன் வேலைகளை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

450 கோடி டொலர் சொத்து மதிப்பு: இன்போசிஸ் வளர்ச்சிக்காக ஸ்டோர் ரூமில் படுத்த நாராயணமூர்த்தி

450 கோடி டொலர் சொத்து மதிப்பு: இன்போசிஸ் வளர்ச்சிக்காக ஸ்டோர் ரூமில் படுத்த நாராயணமூர்த்தி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Bigg Boss Tamil 7, Vichitra, Kamal Haasan, Poornima, Bigg Boss, archana,  Maya, money, google, Google News, Big boss news tamil, Big boss news

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US