கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates... யார் இந்த Paula Hurd., அவரது சொத்து மதிப்பு என்ன?

Microsoft Oracle Bill Gates Businessman Anant Ambani
By Ragavan Mar 07, 2024 12:30 PM GMT
Report

ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் Bill Gates-உடன் கலந்துகொண்ட அவரது காதலி Paula Hurd யார், அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

Microsot இணை நிறுவனர் பில் கேட்ஸ் இதுவரை பல நிகழ்வுகளில் தனது காதலி Paula Hurd-உடன் கலந்துகொண்டுள்ளார். 

650km Range., BYD Seal EV Sedan இந்தியாவில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

650km Range., BYD Seal EV Sedan இந்தியாவில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டார்.

பில் கேட்ஸுடன் ஒன்றாகத் தோன்றும் Paula Hurd யார்?

உலகின் மிகப்பாரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், 27 வருட திருமணத்திற்குப் பிறகு 2021-இல் தனது மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸை (Melinda French Gates) விவாகரத்து செய்தார்.

அன்றிலிருந்து Paula Hurd பில் கேட்ஸுடன் நெருக்கமாக பழகிவருகிறார்.

paula hurd bill gates girlfriend, bill gates girlfriend paula hurd, paula hurd Net Worth, Anant Ambanai Pre- wedding ceremony, கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates...யார் இந்த Paula Hurd., அவரது சொத்து மதிப்பு என்ன?

அவர்களது உறவை உறுதிப்படுத்தும் முன்பே, இருவரும் பல நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றினர்.

அந்த சமயத்தில் BBC நிகழ்ச்சி ஒன்றில், விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் காதலைத் தேடத் திட்டமிட்டுள்ளதாகவும், ஏனெனில் தான் ஒரு ரோபோ அல்ல என்றும் பில் கேட்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பிப்ரவரி 2023-இல், அவர்களின் உறவு பரவலாக அறிவிக்கப்பட்டது.

paula hurd bill gates girlfriend, bill gates girlfriend paula hurd, paula hurd Net Worth, Anant Ambanai Pre- wedding ceremony, கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates...யார் இந்த Paula Hurd., அவரது சொத்து மதிப்பு என்ன?

ஊழியர்களை தானாக முன்வந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்ட IBM நிறுவனம்

ஊழியர்களை தானாக முன்வந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்ட IBM நிறுவனம்

அப்படியானால் Paula Hurd யார்?

Paula Hurd மென்பொருள் நிறுவனமான Oracle-ன் தலைமை நிர்வாக அதிகாரி Mark Hurd-ன் மனைவி ஆவார். இருவருக்கும் திருமணமாகி 30-ஆண்டுகள் ஆன நிலையில், அக்டோபர் 2019-இல் மார்க் காலமானார்.

1984-ஆம் ஆண்டு ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பவுலா ஹர்ட், விற்பனைத் துறையில் பணியாற்றினார். என்சிஆர் (National Cash Register) என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கார்ப்பரேட் நிகழ்வு அனுபவங்களின் டெவலப்பர் மற்றும் அமைப்பாளராக பணியாற்றினார்.

பவுலா ஹர்டுக்கு அவரது மறைந்த கணவருடன் கேத்ரின் மற்றும் கெல்லி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

paula hurd bill gates girlfriend, bill gates girlfriend paula hurd, paula hurd Net Worth, Anant Ambanai Pre- wedding ceremony, கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates...யார் இந்த Paula Hurd., அவரது சொத்து மதிப்பு என்ன?

பில் கேட்ஸ் மற்றும் Paula Hurdக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா?

ஜூலை 2023-இல், Paula Hurd மோதிரம் ஒன்றை அணிந்திருந்ததால், அவருக்கும் பில் கேட்ஸுக்கும் நிச்சயதார்த்தம் ஆனதாக வதந்திகள் பரவின.

ஆனால் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், மோதிரம் பவுலாவுக்கு சொந்தமானது என்றும், அது பில் கேட்ஸுடனான அவரது நிச்சயதார்த்தத்தை குறிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

ஒரே நாளில் 3 Rolls-Royce வாங்கிய தொழிலதிபர்., ஜெட், 2 ஹெலிகாப்டர்., சொத்து மதிப்பு?

ஒரே நாளில் 3 Rolls-Royce வாங்கிய தொழிலதிபர்., ஜெட், 2 ஹெலிகாப்டர்., சொத்து மதிப்பு?

Paula Hurd-ன் சொத்து மதிப்பு என்ன?

அவரது கணவர் மார்க் ஹர்டு இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு 500 மில்லியன் டொலர்கள் ஆகும்.

அதேநேரம் 61 வயதான ஹர்டின் தனிப்பட்ட சொத்து மதிப்பு குறைந்தது 35 மில்லியன் டொலர்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ. 1075 கோடி ஆகும்.

 paula hurd bill gates girlfriend, bill gates girlfriend paula hurd, paula hurd Net Worth, Anant Ambanai Pre- wedding ceremony, கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates...யார் இந்த Paula Hurd., அவரது சொத்து மதிப்பு என்ன?

பாரிய ஆபத்து வரப்போகிறதா? தீவில் இரகசிய Bunker கட்டும் கோடீஸ்வரர் Mark Zuckerberg

பாரிய ஆபத்து வரப்போகிறதா? தீவில் இரகசிய Bunker கட்டும் கோடீஸ்வரர் Mark Zuckerberg

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

paula hurd bill gates girlfriend, bill gates girlfriend paula hurd, paula hurd Net Worth, Anant Ambanai Pre- wedding ceremony

மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US