குடும்பத்தையே அழிக்கும் பில்லி, சூனியம்: வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரம்

Hinduism
By Kirthiga Feb 10, 2024 12:14 PM GMT
Report

செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளானது ஒரு குடும்பத்தின் நிம்மதி மற்றும் சந்தோஷத்தை அழித்து விடும் என்பார்கள்.

மனித பிறப்பு எடுக்கும் ஒவ்வொருவரும் தங்களது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களாவர்கள். கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ வாழ்வில் நிகழும்.

ஒருவர் தனது வாழ்நாளில் செய்வினையின் மூலம் பாதிக்கப்பட்டால், அது அவரது கர்மவினையை பொறுத்தே ஏற்படும்.

குடும்பத்தையே அழிக்கும் பில்லி, சூனியம்: வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரம் | Black Magic Problem Simple Home Remedy In Tamil

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்த்து போராட முடியாமல் மறைமுகமாக அதாவது ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர்.

அவ்வாறு செய்யப்படும் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளில் இருந்து குடும்பத்தையும் வீட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்கு வீட்டிலேயே எளிய பரிகாரங்களை செய்யலாம்.

குழந்தையை பராமரிப்பதற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் - வாரி வழங்கும் அந்த பிரபலம் யார்?

குழந்தையை பராமரிப்பதற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் - வாரி வழங்கும் அந்த பிரபலம் யார்?

அந்தவகையில் எவ்வாறான பரிகாரம் செய்யலாம் எனவும் அதற்கு தேவையான பொருட்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • வெண்கடுகு - 250 கிராம்

  • நாய்க்கடுகு - 250 கிராம்

  • மருதாணி விதை - 250 கிராம்

  • சாம்பிராணி - 250 கிராம்

உச்சக்கட்ட ஆடம்பரத்தில் வடிவமைக்கப்பட்ட திருமண ஆடைகள்... பெறுமதி எவ்வளவு தெரியுமா?

உச்சக்கட்ட ஆடம்பரத்தில் வடிவமைக்கப்பட்ட திருமண ஆடைகள்... பெறுமதி எவ்வளவு தெரியுமா?

  • அருகம்புல் பொடி - 50 கிராம்

  • வில்வ இலை பொடி - 50 கிராம்

  • வேப்ப இலை பொடி - 50 கிராம்

குடும்பத்தையே அழிக்கும் பில்லி, சூனியம்: வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரம் | Black Magic Problem Simple Home Remedy In Tamil

என்ன செய்யலாம்?

  • இவை அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளவும்.  

  •  பின் சாம்பிராணியை பொடி செய்துக்கொண்டு, மற்றைய அனைத்து பொருட்களுடன் சேர்த்து ஒரு போத்தலில் அடைக்கவும்.

  • இந்த கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடலாம். 

  • குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தினமும் செய்தாலும் தவறில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் 48 நாட்களுக்குள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

குடும்பத்தையே அழிக்கும் பில்லி, சூனியம்: வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரம் | Black Magic Problem Simple Home Remedy In Tamil

கிடைக்கும் நன்மைகள்

  • ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நீங்கும்.

மதுபானம் விற்று ரூ.23000 கோடி சாம்ராஜியத்தை உருவாக்கிய இந்தியர் - எப்படி தெரியுமா?

மதுபானம் விற்று ரூ.23000 கோடி சாம்ராஜியத்தை உருவாக்கிய இந்தியர் - எப்படி தெரியுமா?

  • குடும்பத்தில் இன்பம் அதிகரிக்கும்.

  • குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.

  • வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

குறிப்பு: வாங்கிய அனைத்து பொருட்களும் சேர்த்து உருவாக்கப்பட்ட கலவையை காலில் மிதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவை அனைத்தும் தெய்வத்தன்மை பொருந்தியவை ஆகும்.   

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முக்கிய அப்டேடை வழங்கிய Whatsapp செயலி

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முக்கிய அப்டேடை வழங்கிய Whatsapp செயலி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
கண்ணீர் அஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US