கொரோனா உருவானது எங்கே? 160 க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு மாயம்...!
கொரோனா பெருந்தொற்று முதன்முதலாக 2019ஆம் ஆண்டு சீனாவின் ஹுவான் நகரில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் 35 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இது உருவானது எப்படி என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உளவு அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்ததுள்ள யாஸ் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று காலையில் கரை கடக்கத் தொடங்கியது.
மேலும் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்கள் அல்லது குணமடைந்த நோயாளிகள் பிளக் பங்கஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் பாதிப்பு எண்ணிக்கைகணிசமாக உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.