போயிங் 737 Max விமான விபத்து: இந்திய குடும்பத்திற்கு $28.45 மில்லியன் இழப்பீடு

Accident Flight Indian Origin
By Thiru Nov 13, 2025 04:30 PM GMT
Report

போயிங் 737 Max விமான விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய குடும்பத்திற்கு விமான நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போயிங் 737 Max விமான விபத்து

கடந்த 2019ம் ஆண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 விபத்தில் ஷிகா கார்க் என்ற டெல்லியை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.

இரண்டு Max விமான விபத்துகளில் உயிரிழந்த 346 பேரில் ஷிகா கார்க்கும் ஒருவர் ஆவார்.

போயிங் 737 Max விமான விபத்து: இந்திய குடும்பத்திற்கு $28.45 மில்லியன் இழப்பீடு | Boeing To Pay 28 Million To Affect Indian Family

இவரது மரணத்துடன் தொடர்புடைய வழக்கு சிகாகோவில் உள்ள மத்திய நீதிமன்ற ஜூரி குழ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இரண்டு மணி நேரம் நீடித்த ஆலோசனைகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட இந்திய பெண்ணின் குடும்பத்திற்கு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் $28.45 மில்லியன் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட குழந்தை வழக்கு: அதிகாரிகளின் கவனக்குறைவு

பிரித்தானியாவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட குழந்தை வழக்கு: அதிகாரிகளின் கவனக்குறைவு

போயிங் 737 Max விமான விபத்து: இந்திய குடும்பத்திற்கு $28.45 மில்லியன் இழப்பீடு | Boeing To Pay 28 Million To Affect Indian Family

மொத்தமாக அறிவிக்கப்பட்ட $28.45 மில்லியன் தொகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்திற்காக $10மில்லியன் தொகையும், ஷிகா கார்க்கின் வலி மற்றும் துன்பத்திற்காக $10மில்லியன் தொகையும், மீதமுள்ள தொகை கூடுதல் இழப்பீடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கார்க்கின் கணவன் செளம்யா பட்டாச்சார்யா  நீதிமன்ற ஜூரி குழுவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

போயிங் நிறுவனம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுவது தங்கள் பொறுப்பு என்று ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், இழப்பீட்டு தொகையை தீர்மானிக்க இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US