நீக்கப்பட்ட X தளம் மீதான தடை! பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவு

Elon Musk Brazil X
By Thiru Oct 09, 2024 04:46 AM GMT
Report

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X-யின் சேவையை மீண்டும் தொடங்க பிரேசில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தடை செய்யப்பட்ட X

எலான் மஸ்க்கின் பிரபலமான சமூக ஊடக தளமான X (முன்னாள்  ட்விட்டர்)  கருத்து கட்டுப்பாடு மற்றும் சட்டரீதியான பிரதிநிதித்துவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல X தளம் இடைநீக்கம் செய்யப்பட்டது.

21 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களுடன், X க்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தையை பிரேசில் பிரதிநிதித்துவம் கொண்டிருந்த போதிலும் X தளம் இணக்கமற்றதற்காக பல அபராதங்களை எதிர்கொண்டது.

Brazil, X, Elon Musk

இதையடுத்து தடையை நீக்கும் முயற்சியில் இறங்கிய X தளம், நீதிமன்றம் விதித்த அபார தொகையை 28,600,000 reais [$5.24 மில்லியன்] குறிப்பிடப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தாமல், தவறுதலாக வேறு வங்கி கணக்கில் செலுத்தியதை அடுத்து கடந்த வார விசாரணையின் போது பிரேசிலின் உச்சநீதிமன்றம் X தளம் மீதான இடைநீக்கத்தை நீக்க மறுத்துவிட்டது.

சிரியா மீது சீறிப்பாய்ந்த இஸ்ரேலிய ராக்கெட்டுகள்: 4 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் படுகாயம்

சிரியா மீது சீறிப்பாய்ந்த இஸ்ரேலிய ராக்கெட்டுகள்: 4 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் படுகாயம்

நீக்கப்பட்ட தடை

பிரபலமான சமூக ஊடக தளமான X, பிரேசிலின் உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தளத்தின் பில்லியனர் உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் நீதிமன்றத்திற்கு இடையிலான மாதக்கணக்கான சட்டரீதியான சண்டைக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது.

Brazil, X, Elon Musk

நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ், X தளம் பிரேசிலில் மீண்டும் செயல்படத் தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்தார்.

மேலும் நீதிபதியின் தீர்ப்பில், பிரேசிலின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் அமைப்பான அனடெல், 24 மணி நேரத்திற்குள் எக்ஸின் அணுகலை மீட்டெடுக்க செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, பிரேசிலில் உள்ள பயனாளர்கள் இன்னும் தளத்தை அணுக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US