திணறடித்த பனிபுயல்! சிலியில் பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி உயிரிழப்பு

United Kingdom Weather Chile
By Thiru Nov 19, 2025 05:16 PM GMT
Report

சிலி நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.

பிரித்தானிய சுற்றுலா பயணி உயிரிழப்பு

சிலி நாட்டின் படகோனியா(Patagonia) பிராந்தியத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் சேர்த்து மொத்தம் 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்து இருப்பதைக் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திணறடித்த பனிபுயல்! சிலியில் பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி உயிரிழப்பு | British National Dies In Chile Snowstorm

உயிரிழந்த 5 பேரின் உடல்களும் செவ்வாய்க்கிழமை சிலி நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான டோரஸ் டெல் பெயின்(Torres Del Paine) தேசிய பூங்காவிற்குள் மீட்கப்பட்டன.

பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள்

பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள்

பிராந்திய ஜனாதிபதி பிரதிநிதி ஜோஸ் அண்டோனியோ ரூயிஸ் வழங்கிய தகவலில், உயிரிழந்த 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 1 பிரித்தானியர், 2 ஜேர்மனியர்கள் மற்றும் 2 மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் என  குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக தீவிர தேடல் மற்றும் மீட்பு பணிகளின் காரணமாக 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US