ஹன்டா வைரஸ் தாக்கிய கப்பலில் பிரித்தானியர்கள்., 45 நாட்கள் தனிமைப்படுத்தல்

Virus Ship
By Ragavan May 07, 2026 03:52 PM GMT
Report

ஹன்டா வைரஸ் தாக்கிய கப்பலில் பயணித்த பிரித்தானியர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

அர்ஜென்டினாவில் இருந்து புறப்பட்ட MV Hondius என்ற சுற்றுலா கப்பலில் ஹன்டா வைரஸ் (Hantavirus) பரவியதால், அதில் பயணித்த பிரித்தானியகுடிமக்கள் 45 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என UKHSA (UK Health Security Agency) அறிவித்துள்ளது.

ஈரான் தாக்குதலில் 15 அமெரிக்க தளங்கள் சேதம்., அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் படங்கள்

ஈரான் தாக்குதலில் 15 அமெரிக்க தளங்கள் சேதம்., அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் படங்கள்

இந்தக் கப்பலில் பயணித்த 150-க்கும் மேற்பட்டோர் 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் 19 பிரித்தானிய பயணிகளும் 4 பிரித்தானிய குழுவினரும் உள்ளனர்.

தற்போது, 2 பிரித்தானியர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 56 வயதான முன்னாள் பொலிஸ் அதிகாரி Martin Anstee நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கப்பலில் வழிகாட்டியாக இருந்தவர்.

Hantavirus cruise ship outbreak, Britons self-isolation 45 days, MV Hondius virus cases, Andes strain hantavirus spread, UKHSA hantavirus response #Hantavirus #CruiseShip #UKHealth #Isolation #BreakingNews

கப்பலில் பயணித்த 69 வயது பிரித்தானியர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 8 பேருக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.

ஹன்டா வைரஸ் பொதுவாக எலிகள் மூலம் பரவுகிறது. ஆனால், இந்தக் கப்பலில் Andes strain எனப்படும் ஹன்டா வைரஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது.

இது அரிதாக மனிதர்களிடையே பரவக்கூடியது. அறிகுறிகள் வெளிப்பட 1 முதல் 8 வாரங்கள் ஆகும். சுமார் 6 வாரங்கள் வரை கூட நோய்த்தொற்று வெளிப்படாமல் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிறையில் சாகும் முன் எப்ஸ்டீன் எழுதிய குறிப்பு., எழுந்துள்ள புதிய சர்ச்சை

சிறையில் சாகும் முன் எப்ஸ்டீன் எழுதிய குறிப்பு., எழுந்துள்ள புதிய சர்ச்சை

கப்பல் தற்போது ஸ்பெயின் Canary Islands நோக்கி செல்கிறது. அங்கு பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பிரித்தானிய பயணிகள் தனியார் விமானம் மூலம் நாடு திரும்புவார்கள்.

“இது மிகவும் தீவிரமான சூழ்நிலை. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பங்களும் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர். பிரித்தானிய குடிமக்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் Yvette Cooper கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Hantavirus cruise ship outbreak, Britons self-isolation 45 days, MV Hondius virus cases, Andes strain hantavirus spread, UKHSA hantavirus response #Hantavirus #CruiseShip #UKHealth #Isolation #BreakingNews

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US