ஈரான் தாக்குதலில் 15 அமெரிக்க தளங்கள் சேதம்., அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் படங்கள்

United States of America Iran
By Ragavan May 07, 2026 01:32 PM GMT
Report

ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் கருணையாக சேதமடைந்துள்ளன.

ஈரான் அரசின் ஊடகங்கள் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள், அமெரிக்க அரசு இதுவரை ஒப்புக்கொண்டதை விட அதிக சேதத்தை வெளிப்படுத்துகின்றன.

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்., ஒப்பந்தம் குறித்து அழுத்தம்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்., ஒப்பந்தம் குறித்து அழுத்தம்

Washington Post நடத்திய விசாரணை படி, பிப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கிய போரிலிருந்து இதுவரை குறைந்தது 228 கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதில் விமான ஹேங்கர்கள், படைவீரகள் தங்கும் இடங்கள், எரிபொருள் சேமிப்பு நிலையங்கள், விமானங்கள், ரேடார் மற்றும் தொடர்பு அமைப்புகள் அடங்கும்.

Iran US war 2026, Iran missile strikes US bases, Satellite images Iran attack, Patriot THAAD systems damaged, US casualties Iran conflict #IranUSWar #SatelliteImages #USBases #PatriotDefense #THAAD #BreakingNews #NDTV #MiddleEastConflict

வெளியான செயற்கைக்கோள் படங்களின்படி, கத்தார் Al-Udeid Air Base-இல் உள்ள செயற்கைக்கோள் தொடர்பு மையம் சேதமடைந்துள்ளது.

பஹ்ரைன் மற்றும் குவைத் தளங்களில் இருந்த Patriot ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த THAAD பாதுகாப்பு அமைப்புகள் சேதமடைந்ததாக ஈரான் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை 5வது படை தலைமையகம் மற்றும் குவைத் Camp Buehring மின் நிலையம் உள்ளிட்ட பல தளங்கள் ஈரானின் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.

Iran US war 2026, Iran missile strikes US bases, Satellite images Iran attack, Patriot THAAD systems damaged, US casualties Iran conflict #IranUSWar #SatelliteImages #USBases #PatriotDefense #THAAD #BreakingNews #NDTV #MiddleEastConflict

சிறையில் சாகும் முன் எப்ஸ்டீன் எழுதிய குறிப்பு., எழுந்துள்ள புதிய சர்ச்சை

சிறையில் சாகும் முன் எப்ஸ்டீன் எழுதிய குறிப்பு., எழுந்துள்ள புதிய சர்ச்சை

கூடுதலாக, சவுதி அரேபியாவில் இருந்த E-3 Sentry விமானம் மற்றும் எரிபொருள் டாங்கர் சேதமடைந்ததாக ஈரான் வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன.

இந்த தாக்குதல்களில் குறைந்தது 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் குவைத்தில், ஒருவர் சவுதி அரேபியாவில். மேலும் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ஈரான் தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். “சீரற்ற தாக்குதல்கள் என்று எதுவும் இல்லை. குறிவைத்த இடங்கள் அனைத்தும் துல்லியமாக தாக்கப்பட்டுள்ளன” என்று CSIS-ன் ஆலோசகர் மார்க் கான்சியன் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயற்கைக்கோள் படங்கள் வெளியானதால், அமெரிக்காவின் பாதுகாப்பு திறன் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. போர் நிலைமை மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.  

இந்தியாவின் மின்சார வாகன பதிவில் புதிய சாதனை

இந்தியாவின் மின்சார வாகன பதிவில் புதிய சாதனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#IranUSWar #SatelliteImages #USBases #PatriotDefense #THAAD #BreakingNews #NDTV #MiddleEastConflict 
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US