சாதாரண பெண்ணை மணந்த Brunei நாட்டு இளவரசர்., அந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

Wedding Marriage Prince William Kate Middleton
By Ragavan Jan 11, 2024 04:21 PM GMT
Report

Brunei நாட்டின் இளவரசர் அப்துல் மதீன் (Abdul Mateen) வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

அரச குடும்பத்தின் மரபுகளை மீறி இளவரசர் அப்துல் மாட்டின் ஒரு சாதாரண பெண்ணை மணந்துள்ளார்.

ஜேர்மனியில் இருந்து 10,000 கிமீ காரில் பயணித்து இந்தியா வந்த நபர்., சந்தித்த பிரச்சினைகள்..

ஜேர்மனியில் இருந்து 10,000 கிமீ காரில் பயணித்து இந்தியா வந்த நபர்., சந்தித்த பிரச்சினைகள்..

இவரது மனைவி பெயர் யாங் முலியா அனிஷா ரோஸ்னா (Yang Mulia Anisha Rosnah). இருவரின் திருமணம் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் முதல் அரச திருமணமாகும்.

இவர்களது திருமண விழா கடந்த ஜனவரி 7ஆம் திகதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழா ஜனவரி 16ஆம் திகதி நிறைவடைகிறது.

Brunei

32 வயதான இளவரசர் மற்றும் யாங் முலியா அனிஷா ரோஸ்னா (29) ஆகியோருக்கு இஸ்லாமிய திருமண விழா தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள தங்க குவிமாடம் கொண்ட மசூதிக்குள் நடைபெற்றது.

மற்ற விழாக்களைத் தொடர்ந்து ஜனவரி 14 அன்று தலைநகருக்கு அருகில் திருமண வரவேற்பு, விருந்து, இசை மற்றும் அணிவகுப்பு ஆகியவை நடைபெறும்.

இது தவிர, பிரித்தானிய இளவரசர் William மற்றும் அவரது மனைவி Kate Middleton ஆகியோரும் அவரது திருமண விழாவில் கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

2011ஆம் ஆண்டு, பிரித்தானிய இளவரசர் William திருமணத்தில் புருனேயின் Sultan Hassanal Bolkiah கலந்து கொண்டார்.

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

இளவரசர் அப்துல் மதீனுக்கு 32 வயது மற்றும் அவரது தந்தையின் 10வது குழந்தை. அவர் சுல்தானின் நான்காவது மகன்.

இளவரசர் மதினும் அவரது மனைவியும் எப்படி காதலித்தனர் என்பது குறித்து எந்த குறிப்பிட்ட தகவலும் இல்லை. ஆனால், அவர்கள் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இளவரசனின் சகோதரியின் திருமணத்திலும் அவர்கள் ஒன்றாகக் காணப்பட்டார்.

Brunei

இளவரசரின் மனைவி யாங் முலியா அனிஷா ரோஸ்னா யார்?

யாங் முலியா அனிஷா ரோஸ்னா, சுல்தான் ஹசனல் போல்கியாவின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான பெஹின் டத்தோ இசாவின் பேத்தி என கூறப்படுகிறது.

அவரும் இளவரசரும் ஒன்றாக இருக்கும் ஒரு அதிகாரப்பூர்வ புகைப்படம் மட்டுமே வெளிவந்துள்ளது, அதில் இளவரசர் தனது வருங்கால மனைவிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதில் அனிஷாவின் கையில் பாரிய வைர மோதிரம் ஒன்று தென்படுகிறது. அனிஷா ஒரு ஃபேஷன் பிராண்டைத் தொடங்கிய ஒரு தொழிலதிபர் என கூறப்படுகிறது. இது தவிர, அவர் ஒரு நண்பருடன் இணைந்து Authenticari என்ற சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Brunei

புருனே இளவரசரின் வாழ்க்கை முறை

புருனே இளவரசர் மதீன் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது தந்தை உலகின் பணக்காரர்களில் ஒருவர். அத்தகைய சூழ்நிலையில், இளவரசரின் வாழ்க்கை முறையும் மிகவும் ஆடம்பரமானது.

இளவரசருக்கு 24 வயதாக இருந்தபோது, ​​GQ தாய்லாந்து அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதயது. இக்கட்டுரையில் இளவரசர் தன் குடும்பச் செல்வத்தைக் காட்டிக் கொள்வதில்லை என்று கூறப்பட்டது.

ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பிறகும் நன்றி என்று கூறி அனைவரையும் சமமாகப் பார்க்கிறார்.

Renault அறிமுகம் செய்த புதிய Automatic கார்., விலை Maruti Altoவை விட குறைவு

Renault அறிமுகம் செய்த புதிய Automatic கார்., விலை Maruti Altoவை விட குறைவு

2016ல், அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் International Studies and Diplomacy துறையில் தனது MA படிப்பை முடித்தார்.

Royal Brunei Air Forceல் விமானியாக உள்ளார். அவர் ஒரு மேஜர் அந்தஸ்து அதிகாரி. மேலும் அவர் போலோ விளையாட்டு வீரர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Brunei's polo-playing prince marries commoner, Brunei's polo-playing Prince Abdul Mateen, Prince Abdul Mateen marries Yang Mulia Anisha Rosnah, Prince Abdul Mateen Lifestyle, Brunei prince marriage

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US