Amazon -ல் சிறப்பு ஆஃபர்.. வெறும் ரூ.15,999க்கு 40 inch Smart TV வாங்கலாம்: முழு விவரங்கள்

Amazon
By Sathya Jan 16, 2024 06:50 AM GMT
Report

வெறும் ரூ.15,999ல் அமேசான் தளத்தில் 40 inch ஸ்மார்ட் டிவியை சிறப்பு தள்ளுபடி விலையில் பெறலாம். அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

அமேசான் விற்பனை

அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. அந்தவகையில் 40 inch Acer Advanced I Series Full HD LED Smart Google TVக்கு 47% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,999க்கு வாங்க முடியும்.

40 inch Acer Advanced I Series Full HD LED Smart Google TV

அதுமட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மேலும் ரூ.1500 தள்ளுபடி விலையை பெறலாம். இதனால், இன்னும் மிகக்குறைந்த விலையில் நாம் பெற முடியும்.

Flipkart Republic Day Sale ஆப்பர்.., Nothing Phone (2) மீது நேரடியாக ரூ.10,000 மெகா தள்ளுபடி

Flipkart Republic Day Sale ஆப்பர்.., Nothing Phone (2) மீது நேரடியாக ரூ.10,000 மெகா தள்ளுபடி

சிறப்பம்சங்கள்

Acer Advanced I Series Full HD LED Smart Google TV -யானது 1920 x 1080 pixels, 60 Hz refresh rate -யை கொண்டு வெளிவந்துள்ளது. அத்துடன் Full HD display, HDR10, 16.7 Million Colours, Super brightness ஆகியவை அடங்கியுள்ளது.

40 inch Acer Advanced I Series Full HD LED Smart Google TV

மேலும், சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதுமட்டுமல்லாமல், இதில் இருக்கும் 4-bit quad core processor மேம்பட்ட செயல்திறனை வழங்கும். Gaming apps மற்றும் OTT தளங்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

இதில், 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம், Google Assistant, Google Play, Crocast built-in ஆகிய வசதிகள் அடங்கியுள்ளன. Dolby Audio கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இருப்பதால் தரமான ஆடியோ அம்சத்தை வழங்கும்.

மேலும், ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் ஆகியவை உள்ளன. குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்கள் இந்த டிவியை வாங்கலாம்.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US