10 நிமிடத்தில் பல் வலி குணமாகனுமா? வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
Toothache
Dental Problem
Home Remadies
By Kishanthini
நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. ஒருவரது வாய் சுகாதாரம் மோசமாக இருந்தால், அவர்கள் பல்வேறு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளால் கஷ்டப்படுவார்கள்.
மேலும் சிலர் தங்களது வாயில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சரிசெய்யாமல் விட்டுவிடுவதால், நிலைமை மோசமாகி, தாங்க முடியாத பல் வலியால் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
எனவே இவற்றை எளிய முறையில் போக்க வெங்காயம் உதவுகின்றது. வெங்காயத்தைப் பயன்படுத்தினால் பல்வலி நீங்கும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்து. அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
- வெங்காயம் மற்றும் எலுமிச்சையை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் பல பல் பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
- ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலவையை தயார் செய்துக்கொள்ள்வும். இப்போது தயாரிக்கப்பட்ட கலவையை வெங்காய துண்டுகள் வழியாக தேய்க்கவும். இப்படிச் செய்வதன் மூலம், குழியில் இருந்து நிவாரணம் பெறுவது மட்டுமல்லாமல், பல்வலியும் நீங்கும்.
- வெங்காயம் பற்களை சுத்தம் செய்யும்
பற்களில் வெங்காயத்தைப் பயன்படுத்தினால், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் வரலாம் என்று பெரும்பாலும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் வெங்காயத்தை உப்பு சேர்த்து பயன்படுத்தினால், அது பற்களை நன்கு சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், பற்களின் வலியையும் நீக்கும்.
- அத்தகைய சூழ்நிலையில், வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கி அதன் மீது உப்பு தூவி பற்களில் தேய்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் பலன்கள் கிடைக்கும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US