இந்திய மாணவர்களுக்கு 100 மில்லியன் டொலர் கல்வி உதவித்தொகை அறிவித்த கனடா

India Education Job Opportunity Mark Carney Scholarship
By Ragavan Mar 04, 2026 08:52 PM GMT
Report

கனடா அரசு, இந்திய மாணவர்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 200 பேருக்கு முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளன.

தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்

தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்

கனேடிய பிரதமர் மார்க் கார்னி அலுவலகம் வெளியிட்ட புதிய கனடா-இந்தியா திறமைகள் கூட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கல்வி உதவித்தொகைகள், பல்கலைக்கழக கூட்டாண்மைகள்மற்றும் இந்தியாவில் 3 ஹைபிரிட் கல்வி மையங்கள் உருவாக்கப்படுகின்றன.

Canada scholarships Indian students 2026, University of Toronto $100M funding, Canada India education partnership, Hybrid campuses in India, McGill AI research scholarships, Dalhousie IIT Tirupati collaboration #Canada #IndianStudents #Scholarships #Education #StudyAbroad #TorontoUniversity #McGill #AIResearch #GlobalEducation #BreakingNews

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • ரொறன்ரோ பல்கலைக்கழகம் 200 முழுமையான உதவித்தொகைகளை வழங்குகிறது.
  • 13 புதிய இந்திய-கனடா பல்கலைக்கழகங்கள் கூட்டாண்மைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
  • திருப்பதி IIT, IISER, டல்ஹவுசி பல்கலைக்கழகம் இணைந்து Innovation Campus-ஐ உருவாக்குகின்றன.
  • AI ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான McGill மற்றும் Toronto Centres of Excellence தொடங்கப்படுகின்றன.
  • கலை, இசை, வெளியீடு மற்றும் பொழுதுபோக்கு தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இந்திய மாணவர்களுக்கு கனடாவில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.  

மத்திய கிழக்கில் மோதல் தீவிரம்- சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ள இந்தியா

மத்திய கிழக்கில் மோதல் தீவிரம்- சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ள இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Canada scholarships Indian students 2026, Canada India education partnership, Hybrid campuses in India #Canada #IndianStudents #Scholarships #Education #StudyAbroad
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US