கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் - டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

Artificial Intelligence
By Ragavan May 25, 2025 01:55 PM GMT
Report

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 மே 13 அன்று, கனடா தனது வரலாற்றில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புதுமை அமைச்சராக எவன் சாலமனை நியமித்துள்ளது.

42 APKWS II ரொக்கெட்களுடன் F-15E போர் விமானத்தை சோதனை செய்த அமெரிக்கா

42 APKWS II ரொக்கெட்களுடன் F-15E போர் விமானத்தை சோதனை செய்த அமெரிக்கா

ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹாலில் நடைபெற்ற சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் விழாவில், ரொறன்ரோ சென்டர் தொகுதியைச் சேர்ந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினரான சாலமன் பதவியேற்றார்.

பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய அமைச்சகம், கனடாவை செயற்கை நுண்ணறிவில் உலகத் தரத்தில் முன்னிலை வகிக்க வைக்கும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

AI அமைச்சரின் பொறுப்புகள் என்ன?

எவன் சாலமன், செயற்கை நுண்ணறிவு கொள்கை வடிவமைப்பு, தொழில்துறைகளில் AI பயன்பாட்டை ஊக்குவித்தல், மற்றும் தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவை ஆகியவற்றுக்கு சமநிலை ஏற்படுத்துதல் போன்ற பல முக்கிய பொறுப்புகளை ஏற்கிறார்.

தெற்கு ஒன்ராறியோவின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் பொறுப்பாவார்.

சாலமனின் ஊடக அனுபவம் (CBC மற்றும் CTV-யில்) அவரை ஒரு திறமையான தகவல்தொடர்பாளராக மாற்றியுள்ளது.

கடுமையான வரிவிதிப்பு., பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

கடுமையான வரிவிதிப்பு., பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

மேலும், கனடாவிலேயே AI உள்கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்கள் - குறிப்பாக தரவகுப்பு மையங்கள் மற்றும் அதிவேக தகவல்தொடர்பு வளங்கள் AI துறையில் நாட்டின் பங்களிப்பை பாதுகாக்க உதவுகிறது.

இந்த புதிய அமைச்சகம், தொழில்நுட்பத்தில் கனடாவின் வரலாற்றிலேயே மைல்கல்லாக அமைகிறது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Evan Solomon AI Minister, Canada Artificial Intelligence Ministry, Canada Digital Innovation Policy, AI data sovereignty Canada, Mark Carney AI strategy, AI infrastructure Canada, Canadian tech policy 2025, AI minister appointment Canada, Canada AI economic development, Federal AI policy Canada 

14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US