சிவாஜியின் இறுதி ஊர்வலத்தை ஒற்றை சிங்கமாய் வழிநடத்திய விஜயகாந்த்: வைரல் வீடியோ

Sivaji Ganesan Vijayakanth Tamil nadu Viral Video DMDK
By Thiru Dec 28, 2023 11:37 AM GMT
Report

 தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் சிங்கமாய் நின்று வழிநடத்திய பழைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறைந்தார் விஜயகாந்த்

சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதனால் விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்த நிலையில், இன்று காலை 6:10 மணியளவில் மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டார்.

captain vijayakanth action in sivaji funeral video, சிவாஜியின் இறுதி ஊர்வலத்தை ஒற்றை சிங்கமாய் வழிநடத்திய விஜயகாந்த்: வைரல் வீடியோ

கேப்டன் விஜயகாந்த் இரங்கல் பதாகையை கட்டித்தழுவி அழுத பெண் துப்புரவு பணியாளர்: புகைப்படங்கள்

கேப்டன் விஜயகாந்த் இரங்கல் பதாகையை கட்டித்தழுவி அழுத பெண் துப்புரவு பணியாளர்: புகைப்படங்கள்

தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

நாளை(டிசம்பர் 29ம் திகதி) மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 

சிவாஜி இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்த்

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் ஒற்றை சிங்கமாய் நின்று ஒட்டு மொத்த கூட்டத்தையும் கேப்டன் விஜயகாந்த் வழிநடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

2001ம் ஆண்டு ஜூலை 21ம் திகதி நடைபெற்ற சிவாஜி அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் சிவாஜியின் வீட்டிற்கு முன்பு குவிந்தது.

எழுந்திருங்க விஜயகாந்த்..!கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்

எழுந்திருங்க விஜயகாந்த்..!கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்

பெரியார் தொடங்கி விஜயகாந்த் வரை: டிசம்பரில் காலமான தமிழக அரசியல் ஆளுமைகள்

பெரியார் தொடங்கி விஜயகாந்த் வரை: டிசம்பரில் காலமான தமிழக அரசியல் ஆளுமைகள்

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சிவாஜியின் அவர்களின் உடலை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது, உடனடியாக வேட்டி சட்டையுடன் இருக்கும் விஜயகாந்த் கையில் இருந்த துண்டுடன் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Captain Vijayakanth, Vijayakanth, DMDK, Tamil Nadu, Premalatha Vijayakanth,RIP, Sivaji Ganesan, viral video

மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US