பிரபல நடிகையை அழ வைத்த நடிகர்: விஜயகாந்த் சொன்ன அந்தவொரு வார்த்தை!

Soundarya Vijayakanth Tamil nadu DMDK
By Thiru Dec 29, 2023 05:53 AM GMT
Report

பிரபல நடிகை சௌந்தர்யாவின் மனம் புண்படும் மாதிரி கேள்வி கேட்ட நடிகரும், பத்திரிகையாளருமான தேவராஜிடம் கேப்டன் விஜயகாந்த் சொன்ன அந்தவொரு வார்த்தை அவரது ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

விஜயகாந்த் மரணம்

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலை 6:10 மணியளவில் காலமானார்.

இதையடுத்து அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சென்னை தீவுத்திடல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

captain vijayakanth stood for actress soundarya, பிரபல நடிகையை அழ வைத்த நடிகர்: விஜயகாந்த் சொன்ன அந்தவொரு வார்த்தை!

இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல்  முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கண்ணீர் விட்டழுத விஜய்., விஜயகாந்த் உடலை பார்த்து நொறுங்கி நின்றது ஏன்?

கண்ணீர் விட்டழுத விஜய்., விஜயகாந்த் உடலை பார்த்து நொறுங்கி நின்றது ஏன்?

பிரபல நடிகையை அழ வைத்த நடிகர்

விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து அவர் தொடர்பான பல்வேறு நல்ல விஷயங்கள் குறித்து திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் யோகி, கயல் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், தற்போது பத்திரிகையாளராக இருக்கும் தேவராஜ், விஜயகாந்த் அவர்கள் சக நடிகைக்கு வழங்க மரியாதை குறித்து சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

captain vijayakanth stood for actress soundarya, பிரபல நடிகையை அழ வைத்த நடிகர்: விஜயகாந்த் சொன்ன அந்தவொரு வார்த்தை!

அதில், “எவ்வளவு பெரிய 'சேடிஸ்ட்' ஆக இருந்தால், பூவைப் போன்ற இலகிய மனம் படைத்த நடிகை சவுந்தர்யாவை நான் அழ வைத்திருப்பேன். அந்த தருணத்தை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட, என் மீது எனக்கே மிகப்பெரிய வெறுப்பு தோன்றுகிறது. 

பெரியார் தொடங்கி விஜயகாந்த் வரை: டிசம்பரில் காலமான தமிழக அரசியல் ஆளுமைகள்

பெரியார் தொடங்கி விஜயகாந்த் வரை: டிசம்பரில் காலமான தமிழக அரசியல் ஆளுமைகள்

சவுந்தர்யாவின் நிறைய படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அவரை 'காதலா காதலா', 'படையப்பா' போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்புகள் போது சந்தித்துப் பேசியிருக்கிறேன்’.

“அப்படி, கே. பாக்கியராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, உமா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் பொள்ளாச்சியில் உள்ள சேத்துமடை பங்களாவில் நடைபெற்ற சொக்கத்தங்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, அங்கிருந்த அனைத்து நடிகர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன்.

நடிகை சவுந்தர்யாவிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டு இருக்கும் போது திடீரென உங்களுக்கும், தெலுங்கு நடிகருக்கும் இடையே காதலாமே? என சாதாரணமாக கேட்டு விட்டேன், உடனே உணர்ச்சிவசப்பட்ட நடிகை சௌந்தர்யா கண்கலங்கி அழுதுவிட்டார். 

captain vijayakanth stood for actress soundarya, பிரபல நடிகையை அழ வைத்த நடிகர்: விஜயகாந்த் சொன்ன அந்தவொரு வார்த்தை!

அத்துடன் வதந்திகளுக்கு நான் பதில் சொல்லுறது இல்லை என்றும், எனக்கு ஏன் மீடியாக்காரங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சீட்டங்க என்று கேட்டார்.

அமைதியாக இருந்த நான், சில பத்திரிகைகளில் வந்த கிசுகிசு செய்திகளை பார்த்துவிட்டு அது உண்மையாக இருக்குமோ என்று விசாரிப்பதற்காக கேட்டு விட்டேன் என தெரிவித்தேன், அதன் பிறகே சௌந்தர்யா சமாதானம் ஆனார்.

சக நடிகைக்கு குரல் கொடுத்த விஜயகாந்த்

இந்த சம்பவம் முடிந்து மதிய உணவு இடைவேளையின் போது என் குறித்து நடிகை சௌந்தர்யா கேப்டன் விஜயகாந்திடம் தெரிவித்துள்ளார்.

captain vijayakanth stood for actress soundarya, பிரபல நடிகையை அழ வைத்த நடிகர்: விஜயகாந்த் சொன்ன அந்தவொரு வார்த்தை!

எழுந்திருங்க விஜயகாந்த்..!கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்

எழுந்திருங்க விஜயகாந்த்..!கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்

இதையடுத்து என்னை தனியாக அழைத்த விஜயகாந்த், சவுந்தர்யா மிகவும் நல்ல பொண்ணு தேவராஜ். ஏதாவது கேட்டு அதன் மனதை நோகடிக்காதே என்று எனக்கு அறிவுரை கூறினார்.

பிறகு நேராக சவுந்தர்யாவிடம் சென்ற நான், உங்க மனசு புண்படும் மாதிரி கேட்டிருந்தா என்னை மன்னிச்சுடுங்க மேடம் என்று கேட்டேன், இதனை எதிர்பாராத சவுந்தர்யா, உடனடியாக என் கைகளை பிடித்து வெரிகுட் என தெரிவித்தார் என  நடிகரும் பத்திரிகையாளருமான தேவராஜ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

captain vijayakanth,  actress soundarya, chokka thangam, hits tamil movies, best Tamil movie pairs

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Chelles, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada, ஜேர்மனி, Germany, உக்குளாங்குளம்

17 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

மல்லாகம், சண்டிலிப்பாய்

13 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Duisburg, Germany

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், Solingen, Germany, London, United Kingdom

16 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கிளிநொச்சி

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, வெள்ளவத்தை

15 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Nottingham, United Kingdom, Liverpool, United Kingdom

09 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Nov, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

09 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US