பொலிவியாவில் சரக்கு விமான விபத்து: சாலையில் சிதறிய புதிய கரன்சி நோட்டுகள்

Accident Flight Bolivia
By Thiru Feb 28, 2026 03:59 AM GMT
Report

பொலிவியாவில் நடந்த சரக்கு விமான விபத்தில் 15 பேர் வரை பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரக்கு விமானம் விபத்து

பொலிவியா நாட்டின் தலைநகர் லா பாஸ் அருகே உள்ள எல் ஆல்டோ பகுதியில் நடந்த சரக்கு விமான விபத்தில் 15 பேர் வரை உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானப்படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் ரக விமானம் எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது விமானம் நெடுஞ்சாலையில் விழுந்ததால் அங்கிருந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

ஆப்கானிஸ்தான் விவகாரம்... பாகிஸ்தானுக்கு முழு ஆதரவை அறிவித்த அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் விவகாரம்... பாகிஸ்தானுக்கு முழு ஆதரவை அறிவித்த அமெரிக்கா

இதில் விமான ஊழியர்கள் மற்றும் சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் என 15 பேர் வரை உயிரிழந்ததுடன், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பொலிவிய மத்திய வங்கியின் புதிய கரன்சி நோட்டுகள் விபத்துக்குள்ளான விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விபத்தின் போது விமானத்தில் இருந்த பெட்டிகள் உடைந்து புதிய கரன்சி நோட்டுகள் அருகில் இருந்த சாலைகள் மற்றும் வயல்வெளிகளில் சிதறியுள்ளன.

விமான விபத்துக்கு மோசமான வானிலை காரணமாக கூறப்படுகிறது, அத்துடன் விபத்தை தொடர்ந்து எல் ஆல்டோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US