Sunroof வசதியுடன் ரூ.12 லட்சத்திற்கும் குறைவான கார்கள்.., Hyundai முதல் Maruti Suzuki வரை

Hyundai Maruti Suzuki
By Sathya Apr 13, 2024 08:47 AM GMT
Report

சன்ரூஃப் (Sunroof) வசதி கொண்ட ரூ.12 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள SUV கார்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது சன்ரூஃப் (Sunroof) வசதி கொண்ட கார்கள் பிரபலமாக உள்ளது. இந்த கார்களில் உள்ள மேற்கூரையை திறந்து நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும். அப்போது, காருக்குள் காற்றும் வெளிச்சமும் வருவதோடு, இதன் வழியாக நாம் எழுந்து நின்று சுற்றியுள்ள காட்சிகளை ரசிக்க முடியும்.

Single, panoramic, monoroof pop-up, tilt, slide என்று பலவகையான Sunroof உள்ளது. இந்த பதிவில் நாம் Single electric sunroof வசதிகொண்ட ரூ.12 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள SUV கார்களை பற்றி பார்க்கலாம்.

Cars under Rs 12 lakh with sunroof

கியா சோனெட் (Kia Sonet)

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது கியா சோனெட் (Kia Sonet) கார் ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் HTE (O) Manual petrol variant -யை அறிமுகப்படுத்தியது.

இதில், 1.2 லிட்டர் naturally aspirated petrol, 1.0 லிட்டர் turbo petrol மற்றும் 1.5 லிட்டர் turbo diesel ஆகிய 3 எஞ்சின்கள் உள்ளது. இந்த காரின் விலை ரூ.8.19 லட்சம் ஆகும்.

Electric Scooters வைத்திருப்போர் கவனத்திற்கு.., மின்சார விபத்தை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை

Electric Scooters வைத்திருப்போர் கவனத்திற்கு.., மின்சார விபத்தை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter)

இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது மைக்ரோ SUV காரான ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஆகும். இதில், SX வேரியண்டில் சன்ரூஃப் வசதி உள்ளது.

இந்த காரில் 1.2 naturally aspirated petrol எஞ்சின் உள்ளது. மேலும், 5 Speed ​​manual மற்றும் Gearbox வசதி உள்ளது. இதன் விலை ரூ.8.2 லட்சமாகும்.

டாடா பஞ்ச் (Tata Punch)

மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது மைக்ரோ SUV காரான Tata Punch காராகும். இதில், S பெட்ரோல் வேரியண்டில் சன்ரூஃப் வசதி உள்ளது.

இந்த காரில் 1.2 லிட்டர் naturally aspirated petrol எஞ்சின் உள்ளது. மேலும், 5 Speed ​​manual மற்றும் Automatic Gearbox வசதி உள்ளது. இதன் விலை ரூ.8.4 லட்சமாகும்.

Ceiling Fan வேகமாக சுழலவில்லையா? வெறும் 70 ரூபாய் செலவில் அதிகரிக்கலாம்

Ceiling Fan வேகமாக சுழலவில்லையா? வெறும் 70 ரூபாய் செலவில் அதிகரிக்கலாம்

டாடா நெக்ஸான் (Tata Nexon)

அடுத்த இடத்தில் Tata Nexon கார் இடம் பிடித்துள்ளது. இதில், ஸ்மார்ட் ப்ளஸ் S பெட்ரோல் வேரியண்டில் சன்ரூஃப் வசதி உள்ளது.

இந்த காரில் 1.2 லிட்டர் turbo petrol மற்றும் 1.5 லிட்டர் turbo diesel என இரண்டு இஞ்சின் உள்ளது. இந்த காரின் விலை ரூ.9.8 லட்சமாகும்.

மாருதி சுசூகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)

அடுத்த இடத்தில் மாருதி சுசூகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் உள்ளது. இதில், ZXI வேரியண்டில் சன்ரூஃப் வசதி உள்ளது.

இந்த காரில் 1.2 லிட்டர் naturally aspirated petrol எஞ்சின் உள்ளது. மேலும், 5 Speed ​​manual மற்றும் Automatic Gearbox வசதி உள்ளது. இதன் விலை ரூ.11.1 லட்சமாகும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US