கண் இமை அடிக்கடி கொட்டுகிறதா? இந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்

By Kirthiga Apr 16, 2024 08:21 AM GMT
Report

நம்மிள் பலர் தடிமனான நீண்ட கண் இமைகளை விரும்புகிறார்கள். ஆனால் அவை இல்லாதபோது என்ன நடக்கும்?

ஆம். தற்போதைய சமூகத்தினர் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக கண் இமை உதிர்தல் இருக்கிறது.

பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாதா? உடனே இந்த செடியை வீட்டில் நட்டு வையுங்கள்

பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாதா? உடனே இந்த செடியை வீட்டில் நட்டு வையுங்கள்

கண் இமைகள் வேகமாக விழுந்தால், அதைப் பற்றி நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வைத்திர்கள் கூறியுள்ளனர். ஏனென்றால் இது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். அது பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

கண் இமை அடிக்கடி கொட்டுகிறதா? இந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் | Cause Of Eyelashes Shedding Home Remedy In Tamil

தைராய்டு

கண் இமைகள் உதிர்வதற்கு தைராய்டு பிரச்சனை காரணமாக இருக்கலாம். தைராய்டு சுரப்பி உடலின் தேவைக்கேற்ப தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாதபோது, ​​முடி வளர்ச்சியை குறைக்கும். 

கண் இமை அடிக்கடி கொட்டுகிறதா? இந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் | Cause Of Eyelashes Shedding Home Remedy In Tamil

ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண் இமைகள் விரைவாக விழும். எனவே, உங்கள் கண் இமைகள் அசாதாரணமாக விழுந்தால் தைராய்டை பரிசோதித்து பார்க்கவும்.

நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா?

நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா?

தொழுநோய்

தொழுநோய் போன்ற கடுமையான தோல் பிரச்சனைகளிலும் கண் இமைகள் விழும் பிரச்சனை ஏற்படுகிறது. உண்மையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொழுநோயின் விளைவுகள் கண்கள் மற்றும் கண் இமைகளைச் சுற்றி காணப்படுகின்றன.

கண் இமை அடிக்கடி கொட்டுகிறதா? இந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் | Cause Of Eyelashes Shedding Home Remedy In Tamil

அத்தகைய சூழ்நிலையில், தோல் அதன் உணர்திறனை இழக்கிறது மற்றும் கண் இமைகள் பலவீனமடைந்து விழ ஆரம்பிக்கும்.

தோலழற்சி

தோலழற்சி என்பது ஒரு வகையான தோல் பிரச்சனையாகும். சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு எற்பட்டால் இந்த பிரச்சினை ஏற்படும்.

இந்த பிரச்சனை தீவிரமடைந்தால், அதன் தாக்கம் முடி மற்றும் கண் இமைகளில் இருக்கும்.  

அயோத்தி ராமர் கோயிலில் நாளை நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு - என்ன தெரியுமா?

அயோத்தி ராமர் கோயிலில் நாளை நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு - என்ன தெரியுமா?

உடல் ரீதியான பிரச்சனைகள் மட்டுமின்றி, சரியான கவனிப்பு இல்லாமல் இருப்பதாலும் கண் இமைகள் உதிரும்.

எனவே, கண் இமைகள் விழுவதைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

கண் இமை அடிக்கடி கொட்டுகிறதா? இந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் | Cause Of Eyelashes Shedding Home Remedy In Tamil

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கண் இமைகளில் மஸ்காரா மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவதை தடுக்கவும். 

கண்களை சுத்தம் செய்யும் போது கண் இமைகளுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது கண் இமைகளை சேதப்படுத்தும்.

சமையலறையில் உள்ள கோதுமை மாவில் வண்டு வருவதை தடுப்பது எப்படி?

சமையலறையில் உள்ள கோதுமை மாவில் வண்டு வருவதை தடுப்பது எப்படி?

தோலைப் போலவே முடி மற்றும் கண் இமைகளுக்கும் ஊட்டச்சத்து தேவை. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பல நேரங்களில் கண் இமைகள் விழ ஆரம்பிக்கும்.

எனவே, இதைத் தடுக்க, நீங்கள் பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஆனால் கண் இமைகளில் எந்தவிதமான கிரீம் அல்லது செயற்கையான பொருளைப் பயன்படுத்த வேண்டாம். 

கண் இமை அடிக்கடி கொட்டுகிறதா? இந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் | Cause Of Eyelashes Shedding Home Remedy In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US