மலிவான விலையில் Mac Studio கிடைக்கக்கூடிய நாடுகள்., 55,000 ரூபாய் வரை வித்தியாசம்
Mac Studio என்பது Apple நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு small-form-factor workstation ஆகும்.
இது Mac வரிசையில் உள்ள நான்கு டெஸ்க்டாப் கணினிகளில் ஒன்றாகும்.
மீண்டும் எழுச்சிப் பாதையில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி., ரிலையன்ஸ் பவர் பங்குகள் அதிரடி உயர்வு
Mac Studio இப்போது உள்ள ஆப்பிள் தயாரிப்பு பட்டியலில் இரண்டாவது வேகமான Mac Studio ஆகும். முதலிடத்தில் புதிய Mac Pro உள்ளது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் Mac Mini மற்றும் iMac உள்ளது.
Mac Studio-வில் Apple-ன் M2 Max சிப் (12‑core CPU, 30‑core GPU, 16‑core Neural Engine) உள்ளது.
மேலும் இதில், 32GB unified memory, 512GB SSD storage கொடுக்கப்பட்டுள்ளது.
Mac Studio-வின் முன்புறத்தில் இரண்டு USB-C ports, ஒரு SDXC card slot உள்ளது. பின்புறத்தில், நான்கு Thunderbolt 4 ports, இரண்டு USB-A ports, ஒரு HDMI port, ஒரு 10Gb Ethernet port மற்றும் ஒரு 3.5mm headphone jack கொடுக்கப்பட்டுள்ளது.
Mac Studio 2023-ஐ மலிவாக வாங்குவதற்கான இடங்கள் மற்றும் விலை பட்டியல் இதோ
- அமெரிக்கா – ரூ.164,010
- மலேசியா – ரூ.167,657
- தைவான் – ரூ.172,172
- ஹாங்காங் - ரூ.172,944
- ஜப்பான் - ரூ.173,107
- கனடா – ரூ.175,819
- தாய்லாந்து - ரூ.176,306
- United States 2 – ரூ.182,871
- சிங்கப்பூர் – ரூ.183,092
- அவுஸ்திரேலியா - ரூ.183,649
- சீனா – ரூ.188,160
- தென் கொரியா - ரூ.189,793
- சுவிட்சர்லாந்து - ரூ.191,603
- பிலிப்பைன்ஸ் - ரூ.191,726 வியட்நாம் – ரூ.191,782
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ரூ.192,086
- நியூசிலாந்து – ரூ.192,233
- கனடா 2 – ரூ.192,564
- துருக்கி – ரூ.201,462
- லக்சம்பர்க் - ரூ.208,491
- இந்தியா - ரூ.209,900
- பிரான்ஸ் – ரூ.214,791
- ஆஸ்திரியா - ரூ.214,791
- ஜேர்மனி – ரூ.214,791
- நெதர்லாந்து - ரூ.217,477
- ஸ்பெயின் - ரூ.217,477
- பெல்ஜியம் - ரூ.217,477
- மெக்சிகோ - ரூ.219,193
- பின்லாந்து - ரூ.219,268
Mac Studio 2023 மொடலை வாங்குவதற்கான சிறந்த விருப்பமாக அமெரிக்கா உள்ளது மற்றும் பட்டியலில் உள்ள பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அதன் விலை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஐரோப்பிய நாடுகளில் அது இன்னும் அதிக விலையில் விற்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mac Studio 2023, Apple Mac Studio