ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை - ஒரு வாரத்தில் உயிரிழந்த சிறுமி

China
By Karthikraja Jul 27, 2026 11:50 AM GMT
Report

ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளர்.

ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை

சீனாவில் மேய்(mei) என்ற புனைபெயர் கொண்ட 6 வயது சிறுமி, அறிவாற்றல் வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்திய ஒரு அரிய மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை - ஒரு வாரத்தில் உயிரிழந்த சிறுமி | China Girl Child Dies In Gene Editing Treatment

நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு தலைமையில் இந்த சிறுமிக்கு மரபணு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சையில், மூளைக்குள் ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான வைரஸ்களைத் தண்டுவடத்தில் செலுத்தியுள்ளனர். ஆனால் சிகிச்சை நடந்த ஒரு வாரத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.  

நூற்றாண்டின் விவாகரத்து - முன்னாள் மனைவிக்கு ரூ.6,245 கோடி வழங்க உள்ள தொழிலதிபர்

நூற்றாண்டின் விவாகரத்து - முன்னாள் மனைவிக்கு ரூ.6,245 கோடி வழங்க உள்ள தொழிலதிபர்

இந்த சிகிச்சைக்காக மேயின் பெற்றோர் தங்களது சேமிப்பு மற்றும் கடன் வாங்கி மொத்தமாக 8.60 லட்சம் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.8.25 கோடி) அதிகமாக கட்டணம் செலுத்தியுள்ளனர். 

ஆனால்,மரபணுத் திருத்த சிகிச்சைக்கான விலங்கு சோதனைகள் குறித்து எழுதிய ஆய்வு கட்டுரையில் சிறுமியின் உயிரிழப்பு குறித்து சிலோங் கியூ எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை - ஒரு வாரத்தில் உயிரிழந்த சிறுமி | China Girl Child Dies In Gene Editing Treatment

இந்த சிகிச்சையில் உள்ள அபாயங்கள் குறித்தும் பெற்றோருக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி விசாரணை குழு அமைத்துள்ளது. விசாரணையின் முடிவுகளுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US