ரஷ்ய ஜனாதிபதி புடினின் வேண்டுகோளை நிராகரித்த சீனா!

Vladimir Putin Xi Jinping Russo-Ukrainian War Government of China Ukraine
By Thiru Jul 05, 2022 11:10 AM GMT
Report

ரஷ்யாவிற்கு வருமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின்(putin) விடுத்த அழைப்பிற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான தாக்குதலை பல்வேறு நாடுகளும் போர் நடவடிக்கை எனவும், சர்வதேச விதிமீறல் என்றும் குற்றம் சாட்டிய நிலையில், சீனா மட்டும் அதனை ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை என தெரிவித்தது.

அத்துடன் ரஷ்யாவுடன் புதிய வணிக மற்றும் பொருளாதார ஓப்பந்தங்களையும் சீனா மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவிடனான சீனாவின் இந்த நெருங்கிய நட்புறவிற்கு மேற்கத்திய நாடுகள் கடுமையான கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ரஷ்யாவிற்கு வருகை தருமாறு ரஷ்ய ஜனாதிபதி விடுத்த அழைப்பை கொரோனா பரவல் அச்சத்தை மேற்கோள் காட்டி சீனா மறுத்துள்ளது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: 315 ரயில் பெட்டிகள்...சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய, பெலாரஸ் உரங்கள்: உக்ரைன் அதிரடி!

ரஷ்ய ஜனாதிபதி புடினின் வேண்டுகோளை நிராகரித்த  சீனா! | China Jinping Rejected Putin S Invitation To Visit

இதுத் தொடர்பான தகவலை ஜப்பானிய செய்தித்தாள் யோமியுரி (Yomiuri)தெரிவித்துள்ளது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US