சீனாவின் அணுகுண்டு சோதனை! எல்லை மீறி ஊடுருவிய ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. உலக செய்திகள்
சீனா நடத்திய அணுகுண்டு சோதனைகளின் விளைவாக ஒரு லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை கதிர்வீச்சால் உயிரிழந்ததிருக்கலாம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் 900 அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள பகுதிக்கு மர்மமான, ஆளில்லா விமானம் ஒன்று வந்துள்ளது. அங்குள்ள வான் பரப்பில் மெதுவாக பறந்து அது தகவல் சேகரித்து வந்த நிலையில்,குறித்த விமானத்தில் ஆயுதம் இருக்க கூடும் என்று அஞ்சிய அமெரிக்கா, உடனடியாக தனது F15 ரக போர் விமானத்தை அனுப்பி அந்த ஆளில்லா விமானத்தை உடனே சுட்டு வீழ்த்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸில் கியூசன் நகர பொது வைத்தியசாலையிலுள்ள தேவாலயத்திலும் கொரோனா நோயளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து முழுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.