கேரள கடற்பகுதியில் சிங்கப்பூர் கப்பலில் அசம்பாவிதம்., இந்திய கடற்படை மீட்பு - நன்றி தெரிவித்த சீனா

China India
By Ragavan Jun 11, 2025 03:28 PM GMT
Report

தீ விபத்துக்குள்ளான சிங்கப்பூர் கப்பலில் இருந்து மாலுமிகளை மீட்ட இந்தியாவிற்கு சீனா நன்றி தெரிவித்துள்ளது.

கேரளாவின் அழிக்கல் கடல்பகுதியில் ஜூன் 9 அன்று திடீர் வெடிப்புடன் MV Wan Hai 503 கப்பலில் தீப்பிடித்த நிலையில், இந்திய கடற்படை மற்றும் மும்பை கடலோர காவல்படை உதவியுடன் 22 பணியாளர்களில் 18 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

இதில் 14 பேர் சீன நாட்டவர் என்பதால், சீன தூதரகம் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

சீன தூதரக செய்தித்தொடர்பாளர் யு ஜிங் "இந்திய கடற்படை மற்றும் மும்பை கடலோர படையின் விரைவான, திறமையான மீட்புக்கு நன்றி!" என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Indian Navy rescue Chinese sailors Kerala, MV Wan Hai 503 fire India coast, China thanks India ship rescue, Kerala coast ship explosion update, Indian Navy saves Taiwan crew, Azhikkal ship fire INCOIS warning, Oil spill risk Kozhikode coast, Singapore ship fire India rescue, Mumbai Coast Guard ship accident, India China diplomatic news 2024

முக்கிய தகவல்கள்:

இலங்கையின் கொழும்புவிலிருந்து மும்பை செல்லும் போது கன்டெய்னர் வெடித்ததால் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணியில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். 4 பேரை இன்னும் காணவில்லை என்பதால் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் கடலோரக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம்., வேறொரு நாட்டில் ஆயுதங்களை வாங்கும் பாகிஸ்தான்

இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம்., வேறொரு நாட்டில் ஆயுதங்களை வாங்கும் பாகிஸ்தான்

தற்போதைய நிலை:

கப்பல் கோழிக்கோடு கடலில் 70 கடல் மைல்கள் தொலைவில் மிதக்கிறது.

INCOIS (இந்திய கடல் தகவல் மையம்) SARAT கருவி மூலம் குப்பைகள்/காணாமல் போனவர்களின் இடத்தை கண்காணிக்கிறது.

ஜூன் 10-13 வரை எண்ணெய் கசிவு கடலோரப் பகுதியை பாதிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடைகளை மீறி ஆப்பிரிக்காவுக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யா

தடைகளை மீறி ஆப்பிரிக்காவுக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Indian Navy rescue Chinese sailors Kerala, MV Wan Hai 503 fire India coast, China thanks India ship rescue, Kerala coast ship explosion update, Indian Navy saves Taiwan crew, Azhikkal ship fire INCOIS warning, Oil spill risk Kozhikode coast, Singapore ship fire India rescue, Mumbai Coast Guard ship accident, India China diplomatic news 2024 

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US