கனடாவில் விடுக்கப்பட்ட கோவிட் எச்சரிக்கை (உலக செய்திகளின் ஒர் தொகுப்பு)
போலந்தில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய அனுமதி இல்லாமல், தென் கொரியாவில் இருந்து வடகொரிய எல்லையை தாண்டிய அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் இட்டாபிகொக் பகுதியில் கோவிட் 19 தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா வான்பரப்பில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானத்தை ஒட்டி ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததால் அமெரிக்க வீரர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.