மீதமுள்ள இட்லி மா வைத்து மொறு மொறு பக்கோடா செய்வது எப்படி?
Healthy Food Recipes
Idli
By Kirthiga
இட்லி, தோசை, உப்மா போன்ற தென்னிந்திய உணவுகளை நம்மில் பலரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
தென்னிந்திய உணவில் சுவையை தாண்டி ஆரோக்கியமும் நிறைந்து காணப்படுகிறது.
இட்லி, தோசை, ஊத்தப்பம் உள்ளிட்ட பல பொருட்கள் வீடுகளில் செய்யப்படுகின்றன. பல சமயங்களில் கூடுதல் இட்லி மாவு மிச்சமடையும் போது பலர் மீண்டும் இட்லி செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் இட்லியை சாப்பிட்டு சலிப்பாக இருந்தால், உடனே மீதமுள்ள இட்லி மா வைத்து பக்கோடா செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
-
வெங்காயம்
-
பச்சை மிளகாய்
-
குடைமிளகாய்
-
தக்காளி
- கொத்தமல்லி
-
இஞ்சி
-
இட்லி மா
- உப்பு
செய்முறை
-
முதலில் மீதமுள்ள இட்லி மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
- பின் அந்த கலவையில் வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியவுடன் சிறிய பக்கோடாவைப் போட்டு இருபுறமும் நன்றாக பொரித்து எடுக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US