CSK அணிக்கு எதிராக Sun TV வழக்கு

Rajinikanth Chennai Super Kings Sun TV Jailer IPL 2026
By Ragavan Mar 14, 2026 11:47 AM GMT
Report

ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்பே, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிராக காப்புரிமை மீறல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Sun TV Network Limited நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

துபாயில் இருந்து திரும்பிய அஜித்- Mahindra BE 6 காரை வாங்கி, சாய்பாபா கோவிலில் தரிசனம்

துபாயில் இருந்து திரும்பிய அஜித்- Mahindra BE 6 காரை வாங்கி, சாய்பாபா கோவிலில் தரிசனம்

புகாரின்படி படி, CSK அணி தனது புதிய ஜெர்சி அறிமுக வீடியோவில் ஜெயிலர், ஜெயிலர் 2, கூலி போன்ற ரஜினிகாந்த் நடித்த படங்களின் இசை, வசனங்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ, மார்ச் 1, 2026 அன்று Instagram, X, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. பின்னர் புகார் எழுந்ததால், வீடியோ நீக்கப்பட்டு மாற்றங்களுடன் மீண்டும் பதிவேற்றப்பட்டது.

Chennai Super Kings lawsuit, IPL 2026 controversy, CSK copyright violation, Sun TV vs CSK, Rajinikanth movie audio CSK, IPL jersey launch dispute, Madras High Court CSK case #CSK #IPL2026 #Copyright #Rajinikanth #SunTV #CricketNews #IPLControversy

Sun TV, CSK அணியை காப்புரிமை பெற்ற இசை மற்றும் உரையாடல்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளது.

மேலும், அந்த வீடியோவால் ஜெர்சி விற்பனைக்கு ஏற்பட்ட வருவாய் விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.

ரஜினிகாந்த் படங்களின் இசை மற்றும் வசனங்கள், சென்னை ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், CSK அணியின் விற்பனைக்கு இது நேரடி ஆதாயம் அளித்ததாக Sun TV தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்பே CSK அணிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

இந்தியா உட்பட உலக நாடுகளிடம் கெஞ்சும் அமெரிக்கா: ஈரான் விமர்சனம்

இந்தியா உட்பட உலக நாடுகளிடம் கெஞ்சும் அமெரிக்கா: ஈரான் விமர்சனம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Chennai Super Kings lawsuit, IPL 2026 controversy, CSK copyright violation, Sun TV vs CSK, Rajinikanth movie audio CSK, IPL jersey launch dispute, Madras High Court CSK case #CSK #IPL2026 #Copyright #Rajinikanth #SunTV #CricketNews #IPLControversy 
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US